மீண்டும் பழைய பாணியை கையில் எடுத்த ரம்யா பாண்டியன்... புது அவதாரத்தால் திணறி போன ரசிகர்கள்
சென்னை: ரம்யா பாண்டியனின் சமீபத்திய போட்டோக்களை பார்த்த அவர் ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர்.
கொஞ்ச நாட்களாக கிளாமருக்கு பிரேக் விட்டிருந்த ரம்யா பாண்டியன் எல்லாவற்றிற்கும் சேர்த்து வைத்தார் போல் போட்டுள்ள போட்டோக்களை இன்ப அதிர்ச்சியுடன் ரம்யா பாண்டியன் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
பட வாய்ப்புகள் குறைய குறைய ஆடைகளும் குறைகிறதா!? என்று பலர் நக்கலாகவும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

ஒரே போட்டோ உலக பேமஸ்
ஒரே போட்டோவில் உலக பேமஸான ரம்யா பாண்டியன் பற்றி தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு சமூக வலைதளங்களில் ஒரு புரட்சியை செய்தது ரம்யா பாண்டியனின் மொட்டை மாடி போட்டோஸ்கள்.சமூக வலைதளங்களில் வைரலான நபர் என்றால் சும்மா விடுவார்களா!? இங்கு உள்ள சேனல்கள். ஆளாளுக்கு பேட்டி எடுத்து முன்னணி ஹீரோயின் ரேஞ்சுக்கு ஒரு செலிபிரிட்டியாக உருவாக்கி விட்டனர்.

நடிகையாக ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன் மீது பார்வையாளர்களுக்கு இருக்கும் கிரேஸை பார்த்த விஜய் டிவி, அவரைக் கூட்டி வந்து விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் போட்டியாளராக களம் இறக்கி விட்டது.ரம்யா பாண்டியனும் ஓரளவு பெர்பாமன்ஸ் செய்து தனது பெயர் பெரிய அளவிற்கு டேமேஜ் ஆகாத படி பார்த்துக் கொண்டார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்பும் பல நிகழ்ச்சிகளில் அவரை செலிபிரிட்டியாகவும்,நடுவராகவும், மாறி மாறி பயன்படுத்தி வந்தனர். இதனால் ரம்யா பாண்டியனுக்கு சில பட வாய்ப்புகளும் வந்தது. அந்த வாய்ப்புகளும் பெரிதளவில் அவருக்கு பெயரை பெற்று தரவில்லை. அதற்குக் காரணம் ரம்யா பாண்டியனிடம் இருக்கும் திறமையை சரியாக வெளியே காட்டாத இயக்குனர்களாக கூட இருக்கலாம்!!

சமூக வலைத்தளங்களில் சரண்டர்
அட!! போங்கப்பா!! நீங்களும்..உங்க டிவியும்.. என்று, வழக்கம்போல் தன் தாய் வீடான இன்ஸ்டாகிராம் பக்கமே சென்றுவிட்ட ரம்யா கிருஷ்ணன், அவ்வப்பொழுது தன்னுடைய ஆக்டிவிட்டீஸ்களை அப்டேட் செய்து வந்தார். பல வித கெட்டப்புகளில் காஸ்டியூம்களில் தனது போட்டோக்களை போஸ்ட் செய்து வந்தாலும்,பழைய மொட்டமாடி ரம்யா பாண்டியனுக்கு இருந்த வரவேற்பு தற்போது இல்லை என்பதை தெரிந்து தனது பழைய பாணியை கையில் எடுத்துள்ளார் போல!!

பழைய பாதைக்கு திரும்பிய ரம்யா பாண்டியன்
கொஞ்ச நாட்களாக சேலையாக இருந்தாலும் மாடர்ன் டிரஸ் ஆக இருந்தாலும் கொஞ்சம் அடக்கியே வாசித்து வந்த ரம்யா கிருஷ்ணன், மீண்டும் கவர்ச்சி புயலாய் மாறி கண்னை கட்ட வைத்துள்ளது ரம்யா பாண்டியன் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாய் இருக்கிறதாம். அதிலும் ரம்யா பாண்டியனின் நலம் விரும்பிகள் பலர்.. "நாங்கள் உங்களிடம் இதை எதிர்பார்க்கவே இல்லை". "நீங்களா இப்படி!?" "நீங்களுமா இப்படி!?" என்று அண்ணன் தம்பி ரேஞ்சுக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர். எது எப்படியோ ரம்யா பாண்டியன் இந்த போட்டோக்கள் சமூக வலைதளத்தில் கண்டிப்பாக ஒரு ரவுண்டு வரத்தான் போகிறது என்று அவர் ரம்யா பாண்டியன் ரசிகர்கள் சேலஞ்ச் செய்து வருகின்றனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications