டேய் என்னடா பண்ற சுவரை...!!? பேப்பர கூட விட மாட்டிங்களா..!?
சென்னை: இது.. என்னடா..! அதுல்யா ரவிக்கு வந்த சோதனை.. என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது..! இந்த வீடியோவை பார்க்கும் பொழுது.
Recommended Video
கைலி கார குறும்பர் செய்த சேட்டை வீடியோ இணையத்தில் செம வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
இது நகைச்சுவை வீடியோ மட்டுமல்ல.. எச்சரிக்கை வீடியோவும் கூட என்று இனையவாசிகள் கூறிவருகின்றனர்.

பிக் பாஸ் முத்த பிரச்சினை
இந்த வாரம் முத்தம் வாரமாக ஒருவேளை இருக்குமோ..!? பிக் பாஸ் நிகழ்ச்சியில் முத்த பிரச்சினையே இன்னும் சமூகவலைதளங்களில் ஓய்ந்தபாடில்லை, இந்நேரத்தில் மீண்டும் ஒரு முத்தக் காட்சி வெளியாகி இணையத்தை கலக்கி உள்ளது. ஒரு மனுஷன் நடிகைகளுக்கு ரசிகராக இருக்கலாம்... ஆனால் இந்த அளவிற்கு வெறித்தனம் இருக்கக் கூடாது.

வைரல் வீடியோ
சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக வலம் வந்து கொண்டிருக்கும் வீடியோவில் கைலி கட்டிக்கொண்டு,கம்பியை அண்டக் கொடுத்து ரோட்டை வேடிக்கை பார்த்தபடி நிற்கும் ஒருவர் யாரும் கவனிக்காத நேரம் பார்த்து படார்... என திரும்பி பின்னால் இருக்கும் சுவற்றில் ஒட்டி இருந்த சினிமா வால் போஸ்டர் இருந்த நடிகைக்கு பச்சக்கென்று ஒரு முத்தத்தை வைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் நடந்து செல்கிறார்.

கவனமாக இருப்பது நல்லது
பொதுவாக சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்கள் தங்கள் அபிமான நட்சத்திரங்களின் போட்டோக்களை வீடுகளில் ஆங்காங்கே மாட்டி வைத்து ரசிப்பதும் முத்தமிடுவதும் சாதாரணமான ஒன்றுதான்.ஆனால் பொதுவெளி என்று கூட பாராமல் சுவரை முத்தமிடும் இந்த நிலை கொஞ்சம் முற்றிய நிலை தான். இந்த மாதிரி ஆட்களிடம் இருந்து பொதுமக்கள் விலகி கவனமாக இருப்பது நல்லது.

சமூகத்துக்கு அச்சுறுத்தல்
சோசியல் மீடியாக்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கும் இந்த வீடியோ நகைச்சுவையோடு இருந்தாலும் அந்த நபரின் செயலை பற்றி நன்கு ஆராய்ந்து பார்த்தால்... அவர் தன் அபிமான அரசியல்வாதிக்கோ..ஹீரோவுக்கோ... முத்தமிடவில்லை தன் வயதிற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத நடிகைக்கு முத்தமிட்டு விட்டு நகர்கிறார். நாட்டில் நாளுக்கு நாள் பாலியல் குற்றங்கள் அதிகரித்து பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் இந்த மாதிரியான பேப்பரை கூட விட்டு வைக்காத ஆட்களால் எந்நேரம் வேண்டுமானாலும் சமூகத்துக்கு அச்சுறுத்தலாக மாற வாய்ப்பிருக்கிறது. பிள்ளைகளை வெளியே அனுப்பும்போது சாலைகளில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் வீடியோவை பார்த்த பலர் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications