நிஜத்தில் நான் அப்படி இல்லைங்க நம்புங்க...! தேவிப் பிரியா
சென்னை: தொலைக்காட்சி சீரியல்களில் செம வில்லியா காமிக்கற மாதிரி நிஜத்தில் நான் அப்படி இல்லைங்க..நம்புங்க என்று பாவம் கெஞ்சாத குறையாக கேட்கிறார் நடிகை தேவிப் பிரியா.
பேசாம நம்பிட வேண்டியதுதான்... என்ன இருந்தாலும் நடிப்பு வேறதானுங்களே... அப்புறம் தேவிப் பிரியா சொல்றதை நம்பாம இருந்தா எப்படி?
சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் தேவிப் பிரியா மனம் திறந்து பேசியதுதான் இது. நல்ல திறமையான நடிகை.இன்னும் வாய்ப்புக்கள் நிறைய காத்து இருக்கு...

நடிப்பு எப்படி
நீங்கள் நடிக்க வந்தது எப்படி .என்றபோது... நிஜமா நடிக்கணும்னு எனக்கு ஆசை எல்லாம் இல்லை. மதுரைக்கார பொண்ணு நான். நிறைய கலைஞர்களை உருவாக்கின ஊர் அது. படிக்கும்போது ஒரு டாக்குமென்டரி .படத்தில் நடிச்சு இருந்தேன். அதை ராஜீவ் மேனன் சார் பார்த்துட்டுத்தான் மின்சார கனவு படத்தில் நடிக்க கூப்பிட்டார்.

நடிப்பு பயணம்
அதன் பிறகு நடிப்பு பயணம் தொடர ஆரம்பிச்சுது. சொந்த குரலில் வேற பேசி நடக்கறது அந்த சமயத்தில் வரவேற்பா இருந்துச்சு. ஆரம்பத்தில் அத்திப் பூக்கள்னு ஒரு சீரியலில் கேரக்டர் ரோல் அதாவது போலீஸ் ஆஃபீசர் ரோல் பண்ணி இருந்தேன். அதில் நல்ல வரவேற்பு கிடைச்சு மக்கள் மனதில் முதலில் அதுதான் பதிஞ்சு இருந்துச்சு.

வில்லி நடிகை
காலப் போக்கில் வில்லி நடிகையாகிட்டேன். அதில் ரொம்ப இறங்கி கேரக்டராவே மாறி நடிச்சதில் ஜனங்க என்னை வில்லியாவே பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. நிஜத்தில் நான் சிரிச்சா .. உங்களுக்கு சிரிக்க கூட தெரியுமான்னு கேட்பாங்க.அதே மாதிரி அழுதாலும் நீங்க அழுவீங்களான்னு கேட்பாங்க.

நம்பியார் மாதிரி
தனிப்பட்ட முறையில் நான் கோயிலுக்கு போயி மனம் உருகி சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்தாலும் நீங்க சாமி கும்பிடுவீங்களான்னு கேட்பாங்க. எப்போதும் எந்த இடத்திலும் நம்பியார் சார் மாதிரி கையைத் தேய்ச்சுகிட்டு வில்லத்தனம் பண்ணிகிட்டே இருக்கறதா ஜனங்க நினைப்பு நம்புங்க.. நிஜத்தில் நான் அப்படி இல்லைங்க என்று சிரிக்கிறார்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications