Lakshmi stores serial: முதல் எபிசோடே பெரும் பிரளயம்.. கிளைமேக்ஸ் காட்சி போல இருக்குங்க!
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் நேற்று திங்கள் முதல் வரும் சனிக்கிழமை வரை ஒரு மணி நேரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
ஒரு சினிமாவின் பரபரப்பு கிளைமாக்ஸ் காட்சி போல ஷூட் செய்ய முயன்று இருக்கிறார்கள். கதையோடு சரியாக ஒட்டாததால், கொஞ்சம் டல்லாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் நல்ல பாராட்டத் தக்க முயற்சி..
நிஜமா மகாலட்சுமி பெத்த பொண்ணுக்கு அம்மாவை கூட ஏன் பேச பிடிக்கலைன்னு சரியான காரணத்தை இன்னும் சொல்லலைங்க.அது ஆச்சு 10 வாரங்களுக்கு மேல.

சுட்டுட்டாங்களாம் மினிஸ்டரை
மினிஸ்டர் சகுந்தலாதேவிக்கு சொந்தமான சாக்லேட் கம்பெனியில் தயாரிக்கும் மிட்டாய்களில் போதை மருந்து கலப்படம் உள்ளது என்று மகாலட்சுமி மினிஸ்டர் மேல கேஸ் போட்டு இருக்காங்க. அந்த கேஸை சந்திச்சுட்டு வரும் போது, மினிஸ்டரை யாரோ சுட்டுடறாங்க .பாருங்க கதையில் மட்டும்தான் மத்திய மினிஸ்டருக்கு பாதுகாப்பு கொடுப்பதில்லை.கவுன்சிலருக்கே பாதுகாப்பு குடுக்கும் நாட்டில் நாம் இருக்கோம்.

தொண்டர்கள் மினிஸ்டர்
மினிஸ்டரை சுட்டுட்டாங்க என்று அவரது தொண்டர்கள் முழுக்க களேபரம், கலாட்டா, கடைகளை உடைப்பது என்று செய்கிறார்கள். மினிஸ்டர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருக்கார். இந்த சமயம் பார்த்து ,ப்ரியாவை ஸ்கூலிலிருந்து அழைச்சுக்கிட்டு வர்றாங்க. மகாலட்சுமி மினிஸ்டர் ஆட்களால் துரத்தப்படுகிறார். இது மினிஸ்டரின் தம்பி ராஜு ஆலோசனை.

காரை வேகமாக
காரை வேகமாக ஓட்டி, ரவுடிகளிடம் இருந்து தப்பிக்க நினைச்சு செயல்படறாங்க மகாலட்சுமி.கணவர் தேவராஜுன் அட்வைஸ் பனண்றார் .சீக்கிரம் வீட்டுக்கு போன்னு சொல்லி.ஆனால், ப்ரியாவையும், மகாலட்சுமியும் ரவுடிகள்கிட்டே மாட்டிக்கறாங்க.ஓடறாங்க. ரவுடிகள் துரத்தி, வந்து பெட்ரோலை அம்மா பெண் மேலே ஊற்றி எரிக்க வருகிறார்கள்.

நடக்கும் போராட்டம்
அப்போது போராட்டம் நடக்குது.தேவராஜ், அவரது தம்பி ரவி எல்லாரும் அங்கு வந்து மகா லட்சுமியையும், ப்ரியாவையும் காப்பாற்ற வருகிறார்கள்.சண்டை நடக்குது. அதாவது ஒரு படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல ஒரு நேர ஸ்லாட்டை பயன்படுத்தி இருக்கிறார்கள். குறை சொல்ல முடியாது, நல்ல முயற்சி!
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications