கயல் நாயகி சைத்ரா ரெட்டிக்கு யார் மேல க்ரஸ் தெரியுமா.. க்யூட்டா சொல்றாங்க
உன் மேல எனக்கு ரொம்ப க்ரஸாக்கும் என்று கூறியுள்ளார் கயல் நாயகி சைத்ரா ரெட்டி. அவர் யாரைப்பார்த்து சொல்லியிருப்பார் என்று தெரிந்து கொள்ள பலருக்கும் ஆர்வமாக உள்ளது.
சென்னை: டிவி சீரியல் ஹீரோயின் சைத்ரா ரெட்டிக்கு யார் மேல க்ரஸ் என்று தெரிந்து கொள்ள பலருக்கும் ஆர்வமாக உள்ளது. அந்த அளவிற்கு அவர் க்யூட் ஆக ரீல்ஸ் செய்துள்ளார். அவரது வீடியோவை ஏராளமானோர் ரசித்ததோடு பகிர்ந்தும் வருகின்றனர்.
Recommended Video
சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் டிவி சீரியல் தற்போது டாப் ரேட்டிங்கில் உள்ளது. போலீஸ் ஸ்டேசன் வரை போய் வந்துள்ளார் கயல். குடும்பத்தில் ஓயாத பிரச்சினை வந்து கொண்டுள்ளது. தடைகளைத் தாண்டி தங்கையின் திருமணத்தை நடத்த வேண்டுமே என்ற கவலை அதிகரிக்கிறது கயலுக்கு.
மாப்பிள்ளை விக்னேஷ் குடும்பத்தினரின் எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. கயல் சோர்ந்து போகும் போதெல்லாம் வந்து கவலையை தீர்க்கிறான் கபிலனாக நடிக்கும் எழில்.

கயல் கண்களில் கண்ணீர்
போலீஸ் ஸ்டேசனில் இருந்து வந்த பின்னர் அண்ணன் மீதான பாசம் கயலுக்கு அதிகரிக்க அவனுக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறாள். அப்போது குடும்பத்தினர் அனைவருமே கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டுமே என்ற கவலை கயல் மனதில் அலையடிக்கிறது.

கபிலனுக்கு நன்றி
தன்னை போலீஸ் ஸ்டேசனில் இருந்து காப்பாற்றிய கபிலனுக்கு போனில் நன்றி சொல்கிறாள் கயல். எழில்தான் கபிலன் என்று தெரியாமலேயே பேசுகிறார். போனில் பேசுவதை விட உன் கண்ணைப் பார்த்து நன்றி சொல்ல வேண்டும் என்று சொல்கிறார் கயல். அவளையும் அறியாமல் அவளது மனது கபிலன் பக்கம் சாய்கிறது. கபிலனாக நடித்தது எழில்தான் என்று தெரிந்தால் நிச்சயம் பூகம்பம் வெடிக்கத்தான் போகிறது.

சைக்கிள் சுற்றும் கயல்
கயல் சீரியலில் சிரிக்காமல் ரொம்பவே சீரியஸ் ஆக நடித்தாலும் அவ்வப்போது ரிலாக்ஸ் செய்ய சில ஒர்க் அவுட்களை செய்கிறார் கயல். நடனமாடுவது ரீல்ஸ் போடுவது என உற்சாகமாக இருந்தாலும் சைக்கிளிங்... கூடைப்பந்து என விளையாட்டிலும் ஆர்வமாக இருக்கிறார்.

யார் மேல க்ரஸ்
டான் படத்தில் வரும் டயலாக் உன் மேல எனக்கு க்ரஸ் ஆக்கும் என்று சிவகார்த்திக்கேயனைப் பார்த்து சிவாங்கி சொல்ல... அதற்கு க்ரஸ்னா என்னா என்று கேட்பார்... அது பிரண்டுக்கு மேல... லவ்வருக்கு கீழே என்று விளக்கம் கொடுப்பார். அந்த டயலாக்கை தனது தோழியுடன் பேசி ரீல்ஸ் ஆக தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இப்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications