சென்னை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: நள்ளிரவில் கனமழை
Subscribe to Oneindia Tamil

புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையில் இன்று முதல் மழை பெய்யும் என்று ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை நகரில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
சென்னை நகரிலும் புறந்கரிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பிரதான சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், நாகப்பட்டினத்திலும் பரவலான மழை பெய்துள்ளது.
சென்னை நகரில் நள்ளிரவில் மழை கொட்டித் தீர்த்தாலும் காலையில் வழக்கம்போல 'வெயில்' சுல்லென சுட்டெரிக்கவே செய்தது.
More From
-
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காலத்தாலே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்










Click it and Unblock the Notifications