Rajaa Magal Serial: ராஜா மகள்.. ரோஜா மலர்...நான் ராஜா மகள்..!
சென்னை: ராஜா மகள்..ரோஜா மலர்..நான் ராஜா மகள்..புது ரோஜா மலர் எனதாசை நிறைவேறுமா? இது பழைய பாடல்.
ராஜா மகள்...ரோஜா மலர்...வானில் வரும் வெண்ணிலா..தேகம் இந்த பெண்ணிலா இது 80 களில் வெளியான பாடல்.
மோகன், ராதிகா, பேபி ஷாலினி நடித்த பிள்ளை நிலா படத்தின் பாடல். ஆனால், இப்போது ஜீ தமிழ் டிவியில் ராஜா மகள் என்று ஒரு புது சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

தலைப்புக்கு பஞ்சமில்லை
இப்போதெல்லாம் தொலைக்காட்சி சீரியல்களுக்கு பெயர்கள் வைப்பதில் ரொம்ப மெனக்கெட தேவையில்லை. மக்களிடம் ஏற்கனவே அறிமுகமாகி இருக்கும் பாடலின் வரி அல்லது படத்தின் பெயர் என்று வைத்துவிட்டால் மக்களை சென்று அடைந்துவிடும்.

அனைத்து சானல்களில்
அப்படித்தான் சீரியல்களுக்கு அனைத்து தொலைக் காட்சிகளும் பெயர் வைத்து மக்களிடம் தங்களின் சீரியல்களை பரிச்சயமாக்கி விடுகின்றன. இப்படி புதிதாக ஜீ தமிழ் டிவி ஆரம்பித்து இருக்கும் ராஜா மகள் சீரியலை பல்வேறு வகையில் ப்ரோமோட் செய்து வருகிறது ஜீ தமிழ் டிவி.

நாயகன் கதைக்கு
கதையின் நாயகன் விஷ்வா தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். என் அம்மான்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்களுக்கு என்ன பிடிக்குமோ அது எனக்கும் பிடிக்கும்.அவங்களுக்கு யார் எதிரியோ அவங்க எனக்கும் எதிரி என்று கூறி அறிமுகப்படுத்தப்படுகிறார்.

நாயகி கதைக்கு
நாயகி துளசி தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கையில், பிரிஞ்சு போன குடும்பம் ஒண்ணா சேரணுங்குறது என் அம்மாவோட கனவு லட்சியம்.அந்த லட்சியத்தை நிறைவேத்த நான் என்ன கஷ்டம் வேணும்னாலும் அனுபவிப்பேன்னு சொல்றார். இந்த சீரியலை திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகள் 2 :30 மணிக்கு பாருங்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications