தோழியின் திருமண நாளில் தானும் திருமணம் செய்துகொண்ட ஷபானா..ரசிகர்கள் இதை எதிர்பார்க்கலையே
சென்னை: ஷபானா தன்னுடைய நெருங்கிய தோழியின் திருமண நாளில் திருமணம் செய்திருக்கிறார்.
அவருடைய ரசிகர்களின் மத்தியில் ஷபானாவின் செயல் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
இவர்கள் அனைவரும் நெருங்கிய தோழிகள் என்பது அனைவருக்கும் தெரிந்தாலும் இவர்கள் செய்த செயல்தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

எளிமையான திருமணம்
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே எளிமையாக திருமணத்தை முடித்து இருக்கும் ஷபானா தன்னுடைய தோழியின் திருமண நாளில் நானும் திருமணம் செய்ய வேண்டும் என்று அதே நாளில் முடித்து இருக்கிறார் என அவருடைய ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியலில் கதாநாயகி ஷபானா மற்றும் ஜீ தமிழ் கதாநாயகிகளான நட்சத்திரா, சைத்ரா ரெட்டி மற்றும் ரேஷ்மா முரளிதரன் ஆகியோர் நெருங்கிய தோழிகள் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான்.

தோழிகளின் கூட்டணி
தோழிகள் குரூப்பில் ஏற்கனவே சைத்ரா ரெட்டி காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதுபோல ரேஷ்மாவும் மதனை காதலித்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஷபானா ஆரியனை காதலித்து நேற்று திருமணம் செய்துகொண்டார். இதில் போன வருடம் இதே நாளில் சைத்ரா ரெட்டி திருமணம் செய்து கொண்டார். இவர்கள் அணியின் முதல் திருமணம் சைத்ரா ரெட்டி தான் செய்திருக்கிறார். இந்த நிலையில் அதே நாளில் ஷபானாவும் திருமணம் செய்திருக்கிறார். இதைத்தொடர்ந்து அடுத்ததாக ரேஷ்மா திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கொட்டும் மழையில் திருமணம்
சென்னையில் கொட்டும் மழையிலும் எளிமையாக நடந்து முடிந்த ஷபானாவின் திருமணத்திற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கும் போது தன்னுடைய முதல் திருமண நாளை எளிமையாக கொண்டாடி இருக்கிறார் சைத்ரா ரெட்டி. இவர்கள் இருவருக்கும் அதிகமான தமிழ் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்கள் சீரியலின் மூலமாக மட்டுமல்லாமல் சமூக வலைத்தளமாகவும் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பிரபலம் அடைந்துள்ளனர்.

சீண்டும் ரசிகர்கள்
சென்னையில் ஏற்கனவே கனமழை பொழிந்து கொண்டிருக்கும் நேரத்தில் ரசிகர்களும் இவர்களுக்கு வாழ்த்து மழைகளை பொழிந்து வருகிறார்கள். ரசிகர்களின் வாழ்த்து மழையில் இவர்களுக்கு ஜலதோஷம் பிடித்து விடக்கூடாது என்று பல நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஒருவழியாக இரண்டாவது வருடத்தில் இரண்டாவது தோழி திருமணம் செய்து கொண்டார். இனி அடுத்தவர்கள் எப்போது என்று சும்மா இருக்கும் ரேஷ்மாவையும், நட்சத்திராவையும் ரசிகர்கள் சீண்டி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications