தூக்கி போட்டு ஒரே மிதி! பஸ்ஸுக்குள் பின்னாலிருந்து உரசல்! குடிகார குப்பனை புரட்டியெடுத்த சிங்கப்பெண்
திருவனந்தபுரம் : கேரளாவில் பேருந்துக்குள் போதையில் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவனை தனி ஆளாக நின்று நெஞ்சிலே ஏறி மிதித்த பெண் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பாராட்டுதலை பெற்று வருகிறது.
Recommended Video
கடந்த சில மாதங்களாகவே பெண்களுக்கும் பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக பெற்றோரை விட்டு பிரிந்து வெளியூரில் வசிக்கும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் அவ்வளவாக வெளியே தெரிவதில்லை. பெண்களும் சொல்வதில்லை

பாலியல் தொல்லை
பெருநகரங்களில் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் நிலைமையை அவ்வளவு எளிதாக கடந்து சென்றுவிட முடியாது. நெரிசல் மிகுந்த பேருந்துகளில் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதற்கு என்றே ஒரு கும்பல் சுற்றி திரிவது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இது குறித்து வெளியே சொல்ல முடியாத நிலையில் பெண்கள் உள்ளனர்.

சீறிய பெண்
புகார் அளித்தால் தேவையற்ற சிரமங்கள் ஏற்படும் எனக் கருதி பெரும்பாலும் அவற்றை பெண்கள் வெளியே கூறுவது கிடையாது. இதையே சாதகமாக தங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளும் கும்பல் தொடர்ந்து அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் சம்பவங்களும் தொடரத்தான் செய்கிறது. இந்நிலையில் கேரளாவில் பேருந்துக்குள் போதையில் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவனை தனி ஆளாக நின்று நெஞ்சிலே ஏறி மிதித்த பெண் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பாராட்டுதலை பெற்று வருகிறது.

சீறிய பெண்
புகார் அளித்தால் தேவையற்ற சிரமங்கள் ஏற்படும் எனக் கருதி பெரும்பாலும் அவற்றை பெண்கள் வெளியே கூறுவது கிடையாது. இதையே சாதகமாக தங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளும் கும்பல் தொடர்ந்து அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் சம்பவங்களும் தொடரத்தான் செய்கிறது. இந்நிலையில் கேரளாவில் பேருந்துக்குள் போதையில் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவனை தனி ஆளாக நின்று நெஞ்சிலே எறி மித்த பெண் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பாராட்டுதலை பெற்று வருகிறது.

போதையில் சில்மிஷம்
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள படிஞ்ஞாறு துறை பகுதியில் இருந்து வேங்கபள்ளி என்னும் பகுதியில் செல்ல இருந்த தனியார் பேருந்தில் சந்தியா என்ற பெண் ஒருவர் ஏறியுள்ளார். பேருந்து புறப்படும் நேரத்தில் இவர் அருகில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து இருந்துள்ளார். பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருக்கும் போது இந்த பெண்ணிடம் இவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

சரமாரி தாக்குதல்
ஒரு கட்டத்தில் தாங்க முடியாத பெண் பேருந்து நடத்துனரிடம் தெரிவிக்க பேருந்தில் இருந்து அவனை இறக்கி விட்டுள்ளனர். இறக்கி விட்ட பின்பும் அவன் வேறு சில சைகைகளை காட்டியதை தொடர்ந்து பேருந்தை நிறுத்தி வெளியே வந்த சந்தியா என்ற பெண் தனி ஆளாக நின்று நடுரோட்டில் போட்டு அவனை புரட்டி எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி சந்தியாவுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications