Kerala Lottery: கேரள லாட்டரி ரூ.1 கோடி.. திருவனந்தபுரம், இடுக்கியில் அடுத்தடுத்து பரிசு மழை.. தேடி வந்த அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று சம்ருதி லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி திருவனந்தபுரத்தில் உள்ள பிரதீபா என்பவரது ஏஜென்சியில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் இடுக்கியில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுக்கு அடித்துள்ளது.

கேரளாவில் தினமும் லாட்டரி டிக்கெட் விற்பனை நடந்து வருகிறது. முதல் பரிசாக ரூ.1 கோடி வழங்கப்படுகிறது. இதனால் நமக்கும் என்றாவது ஒரு நாள் அதிர்ஷ்டம் அடித்துவிடும் என்ற நம்பிக்கையில் லாட்டரி டிக்கெட்டுகளை குவித்து வருகிறார்கள்.

Kerala Lottery 1 Crore Jackpot in Thiruvananthapuram Second Prize in Idukki

முதல் பரிசு ரூ.1 கோடி

இன்று கேரளாவில் சம்ருதி (SM) லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ. 1 கோடி ML 501536 என்ற டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. திருவனந்தபுரத்தில் பிரதீபா என்பவரது ஏஜென்சியில் (முகவர் எண்: T 8316) இந்த டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதே எண் கொண்ட எண்களுக்கு அதாவது, 501536 என்ற எண் கொண்ட மற்ற தொடர் டிக்கெட்டுகளுக்கு: MA 501536, MB 501536, MC 501536, MD 501536, ME 501536, MF 501536, MG 501536, MH 501536, MJ 501536, MK 501536, MM 501536 ரூ.5,000 ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.

இடுக்கியில் விழுந்த பரிசு

இரண்டாம் பரிசான ரூ.25,00,000 ME 274958 என்ற டிக்கெட்டுக்கு விழுந்தது. இடுக்கி மாவட்டம் ஆதிமலியைச் சேர்ந்த மஞ்சு முத்து என்பவரது ஏஜென்சியில் (முகவர் எண்: Y 3748) இந்த டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது.

மூன்றாம் பரிசான ரூ.5,00,000 MB 495517 என்ற டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. சேர்த்தலாவில் உள்ள மஞ்சுசா என்பவரது ஏஜென்சியில் (முகவர் எண்: A 2815) விற்கப்பட்ட முகவர் ஆவார்.

4 ஆம் பரிசு ரூ.5,000:

0270, 0881, 1359, 1506, 1786, 1819, 2405, 3314, 3532, 3571, 3577, 3801, 4314, 5918, 6294, 7140, 7488, 8650, 9580. ரூ.2,000 ஐந்தாம் பரிசு: 1464, 1526, 2004, 2445, 6985, 8593.

6 ஆம் பரிசு ரூ.1,000:

1006, 1028, 1122, 1490, 1496, 2100, 2521, 2550, 2965, 3783, 4961, 6050, 6176, 7167, 7387, 7714, 7866, 8147, 8401, 8574, 8754, 8877, 8999, 9772, 9949.

7 ஆம் பரிசு ரூ.500:

0019, 0410, 0887, 1145, 1192, 1485, 1514, 1571, 1621, 1739, 1778, 1800, 1863, 2153, 2181, 2216, 2403, 2437, 2631, 2651, 2705, 2745, 2823, 2857, 2896, 2969, 3008, 3039, 3131, 3147, 3315, 3327, 3764, 3816, 3967, 4099, 4293, 4329, 4353, 4764, 4802, 5068, 5160, 5242, 5365, 5466, 5588, 5617, 5737, 5775, 5991, 6057, 6175, 6880, 6892, 7090, 7109, 7254, 7432, 7536, 7995, 8004, 8113, 8276, 8442, 8555, 8688, 8838, 8913, 8995, 9100, 9156, 9220, 9408, 9818, 9871.

8 ஆம் பரிசு ரூ.200:

0297, 0392, 0416, 0449, 0471, 0496, 0635, 0670, 0677, 0748, 1045, 1191, 1196, 1297, 1409, 1720, 2132, 2296, 2558, 2670, 2677, 2763, 2966, 2970, 3240, 3301, 3317, 3446, 3584, 3773, 3844, 3872, 3949, 3995, 4290, 4325, 4462, 4464, 4484, 4577, 4699, 4700, 4743, 4777, 4994, 5168, 5174, 5520, 5788, 5848, 6211, 6276, 6451, 6521, 6660, 6699, 6875, 6975, 6994, 7009, 7044, 7060, 7077, 7151, 7208, 7239, 7259, 7264, 7276, 7375, 7397, 7702, 7715, 7885, 7934, 7942, 8028, 8353, 8547, 8607, 8645, 8690, 9055, 9162, 9312, 9342, 9388, 9407, 9436, 9921, 9954, 9986.

9 ஆம் பரிசு ரூ.100:

0049, 0121, 0176, 0338, 0386, 0439, 0480, 0569, 0581, 0616, 0642, 0752, 0763, 0872, 0922, 0971, 0976, 1014, 1244, 1282, 1512, 1529, 1553, 1556, 1616, 1617, 1732, 1825, 1867, 1871, 1985, 2010, 2068, 2086, 2159, 2396, 2420, 2531, 2736, 2878, 2988, 3188, 3263, 3456, 3567, 3609, 3706, 3880, 3897, 3944, 4078, 4195, 4202, 4346, 4391, 4429, 4509, 4538, 4551, 4648, 4880, 4928, 4929, 5000, 5032, 5061, 5130, 5186, 5223, 5265, 5351, 5460, 5511, 5514, 5722, 5734, 5764, 5905, 5943, 5965, 6026, 6107, 6305, 6311, 6316, 6339, 6361, 6393, 6590, 6633, 6661, 6696, 6769, 6836, 6845, 6873, 6919, 6924, 7036, 7101, 7172, 7198, 7247, 7341, 7403, 7427, 7501, 7540, 7593, 7613, 7633, 7673, 7755, 7799, 8019, 8077, 8166, 8241, 8255, 8278, 8302, 8446, 8537, 8618, 8681, 8685, 8770, 8789, 8869, 8876, 8961, 9019, 9088, 9108, 9144, 9148, 9245, 9280, 9288, 9300, 9455, 9469, 9498, 9543, 9576, 9614, 9673, 9674, 9777, 9953.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+