Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kerala Lottery: கேரள லாட்டரியில் யோகம்.. தமிழருக்கு அடித்ததா ரூ.1 கோடி? இடுக்கியில் விழுந்தது முதல் பரிசு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் (Kerala Lottery) தினமும் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடந்து வரும் நிலையில் நேற்று சுவர்ண கேரள லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி இடுக்கி மாவட்டத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் ஒன்றாக இடுக்கி இருப்பதனால் ரூ.1 கோடியை தட்டி தூக்கியது தமிழராக இருக்குமோ என கேரள சேட்டன்கள் தேடி வருகிறார்கள்.

கேரள லாட்டரி பிரியர்களால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுவர்ண கேரளம் SK-31 குலுக்கல் முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியானது. திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்க்கி பவனில் மாலை 3 மணிக்கு இந்த அதிர்ஷ்டக் குலுக்கல் நடைபெற்றது.

Kerala Lottery lottery prize

தமிழருக்கு அடித்ததா ரூ.1 கோடி?

இதில் முதல் பரிசு ரூ.1 கோடியானது RL 435995 என்ற டிக்கெட்டுக்கு அடித்துள்ளது. இந்த டிக்கெட்டானது இடுக்கி மாவட்டத்தில் விற்கப்பட்டதாகும். நாசீர் டி அப்துல் கரீம் என்பவரது ஏஜென்சியில் தான் இந்த டிக்கெட்டானது விற்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தை பொறுத்தவரை அங்கு பெரும்பாலும் தமிழர்களே அதிகம் வசித்து வருகின்றனர்.

இதனால் இந்த டிக்கெட்டை வென்ற அதிர்ஷ்டசாலில் தமிழராக இருக்கக் கூடும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. கேரள சேட்டன்களும் யாருக்கு இந்த பரிசு அடித்துள்ளது என தேடி வருகின்றனர். முதல் பரிசு அடித்தவருக்கு 30 சதவீத வரி பிடித்தம் போக மீதமுள்ள தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

2 ஆம் பரிசு ரூ.30 லட்சம்

இதேபோன்று இரண்டாம் பரிசு ரூ.30 லட்சமானது RC 590380 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. இந்த டிக்கெட்டானது வயநாட்டில் விற்கப்பட்ட டிக்கெட்டாகும். மூன்றாம் பரிசு ரூ.5 லட்சமும் வயநாட்டில் விற்கப்பட்ட RD 862930 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. ஆறுதல் பரிசு ரூ.5000 RL 435995 என்ற எண் கொண்ட மற்ற அனைத்துத் தொடர்களுக்கும் வழங்கப்படும்.

நான்காம் பரிசு: ₹5,000 (20 எண்கள்)

0204, 1012, 2096, 2144, 2214, 2858, 3388, 3466, 3724, 4387, 4501, 4891, 5059, 5660, 6278, 7910, 7967, 8967, 9196

ஐந்தாம் பரிசு: ₹2,000 (6 எண்கள்)

2104, 3438, 4604, 8713, 9182, 9782

ஆறாம் பரிசு: ₹1,000 (25 எண்கள்)

1264, 1277, 1509, 1707, 1887, 2299, 4321, 4530, 5354, 6253, 7083, 7119, 7349, 7579, 7663, 7749, 8138, 8330, 8426, 8774, 8908, 8964, 8965, 9822, 9899

ஏழாம் பரிசு: ₹500 (76 எண்கள்)

0195, 0236, 0253, 0380, 0444, 0761, 0979, 1123, 1284, 1301, 1352, 1607, 1882, 2076, 2264, 2365, 2374, 2433, 2457, 2480, 2602, 2656, 2724, 2798, 2863, 3310, 3380, 3693, 4325, 4474, 4525, 4743, 4786, 5038, 5128, 5365, 5377, 5772, 5785, 5972, 6013, 6032, 6079, 6164, 6607, 6834, 6899, 7103, 7133, 7247, 7392, 7445, 8025, 8061, 8075, 8125, 8130, 8160, 8174, 8326, 8366, 8416, 8468, 8516, 8676, 9010, 9022, 9197, 9223, 9276, 9410, 9492, 9528, 9637, 9673, 9903

எட்டாம் பரிசு: ₹200 (92 எண்கள்)

0009, 0048, 0154, 0312, 0337, 0432, 0621, 0890, 0905, 1034, 1056, 1208, 1219, 1229, 1376, 1402, 1559, 1743, 1801, 1910, 1944, 2193, 2441, 2572, 2591, 2787, 2979, 3060, 3181, 3287, 3458, 3786, 3830, 3869, 3919, 4285, 4375, 4545, 4570, 4584, 4622, 4674, 4883, 4949, 5064, 5106, 5166, 5198, 5233, 5485, 5502, 5528, 5632, 5769, 5820, 5927, 6289, 6393, 6395, 6543, 6847, 6919, 6928, 7047, 7157, 7248, 7277, 7436, 7514, 7539, 7558, 7665, 7684, 7731, 7789, 7868, 8065, 8238, 8273, 8421, 8472, 8496, 8501, 8634, 8699, 9091, 9205, 9289, 9301, 9449, 9646, 9882

ஒன்பதாம் பரிசு: ₹100 (158 எண்கள்)

0034, 0049, 0135, 0136, 0256, 0293, 0426, 0446, 0497, 0504, 0685, 0706, 0723, 0786, 0922, 1247, 1309, 1468, 1507, 1592, 1612, 1650, 1658, 1669, 1752, 1857, 1920, 1980, 2012, 2037, 2097, 2129, 2166, 2321, 2363, 2396, 2427, 2462, 2519, 2556, 2690, 2898, 2937, 3009, 3041, 3052, 3055, 3158, 3204, 3306, 3309, 3505, 3571, 3587, 3612, 3716, 3759, 3864, 3897, 3913, 4040, 4211, 4250, 4293, 4318, 4398, 4463, 4596, 4649, 4676, 4682, 4847, 4902, 4907, 4962, 5295, 5510, 5667, 5682, 5787, 6065, 6084, 6132, 6170, 6194, 6294, 6329, 6399, 6410, 6411, 6503, 6524, 6644, 6648, 6722, 6744, 6745, 6841, 6846, 6997, 7035, 7146, 7216, 7234, 7250, 7285, 7297, 7341, 7425, 7479, 7498, 7528, 7806, 7830, 7875, 7877, 7889, 7904, 7957, 8021, 8180, 8205, 8208, 8268, 8340, 8610, 8648, 8738, 8741, 8817, 8820, 8959, 9046, 9063, 9139, 9281, 9582, 9596, 9688, 9702, 9711, 9816, 9881, 9982

30 நாட்களுக்குள்

கேரள மாநில லாட்டரியில் வென்றவர்கள், தங்கள் டிக்கெட் எண்களை அதிகாரப்பூர்வ கேரள அரசு கெஜட்டில் வெளியிடப்பட்ட முடிவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும். பரிசு அடித்திருப்பவர்கள் குலுக்கல் நடைபெற்ற நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தங்கள் லாட்டரி டிக்கெட்டுகளை சமர்பித்து பணத்தை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

முதல் பரிசு அடித்தால்..

முதல் மற்றும் இரண்டாம் பரிசு வென்றவர்கள் தங்கள் டிக்கெட்டுகளை மாநில லாட்டரி இயக்குநரிடம் நேரடியாகவோ அல்லது பதிவு செய்யப்பட்ட அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். தேசியமயமாக்கப்பட்ட, பட்டியல், மாநில அல்லது மாவட்ட கூட்டுறவு வங்கிகள் வழியாகவும், தேவையான ஆவணங்களுடன் பரிசுத் தொகையை கோரலாம். பரிசுத் தொகையை கோரும்போது, ஆதார் அல்லது பான் அட்டை போன்ற செல்லுபடியாகும் அடையாளச் சான்றை வெற்றியாளர்கள் கட்டாயம் வழங்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+