பாலக்காட்டில் வாங்கினாலே பரிசுதான் போல.. சுவர்ண கேரளம் லாட்டரி.. கொட்டிய பணமழை! அதிர்ஷ்ட எண் இதுதான்
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று "சுவர்ண கேரளம்" (SK.24) லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி பாலக்காட்டை சேர்ந்த அதிர்ஷ்டசாலிக்கு அடித்துள்ளது. இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் கண்ணூரை சேர்ந்தவருக்கும் மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் மலப்புரத்தை சேர்ந்த அதிர்ஷ்டசாலிக்கும் அடித்துள்ளது.
கேரளாவில் தினமும் ரூ.50 விலை கொண்ட லாட்டரி டிக்கெட்டுகளும், 2 மாதத்திற்கு ஒரு முறை பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ரூ.50 விலை கொண்ட லாட்டரி டிக்கெட்டுகளுக்கு முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.

கேரளா லாட்டரி டிக்கெட்
இதில் இன்று "சுவர்ண கேரளம்" (SK.24) லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடைபெற்றது. யாருக்கு முதல் பரிசு அடிக்கப் போகிறதோ என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், பாலக்காட்டை சேர்ந்த அதிர்ஷ்டசாலிக்கு இந்த யோகம் அடித்துள்ளது. ரூ.1 கோடியானது RO 829220 என்ற டிக்கெட்டுக்கு தான் அடித்துள்ளது. இந்த டிக்கெட்டானது, முகவர் - எம். ரமேஷ், ஏஜென்சி எண்: P 4439 ஆகும்.
இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் RX 578085 என்ற டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. கண்ணூரில் முகவர் சுதீனா ஆர் (ஏஜென்சி எண்: C 4548) என்பவரது ஏஜென்சியில் தான் விற்கப்பட்டது. மூன்றாம் பரிசு ரூ. லட்சம் மலப்புரத்தில் விற்கப்பட்ட RU 756384 (முகவர்: பிந்து பாலசந்திரன், ஏஜென்சி எண்: M 4461) என்ற டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது.
ஆறுதல் பரிசு ₹5,000:
RN 829220, RP 829220, RR 829220, RS 829220, RT 829220, RU 829220, RV 829220, RW 829220, RX 829220, RY 829220, RZ 829220.
நான்காம் பரிசு ₹5,000:
0068, 0197, 0962, 1645, 2184, 2267, 3312, 3533, 4231, 5791, 6331, 6676, 7035, 7201, 7298, 7886, 8938, 9035, 9439.
ஐந்தாம் பரிசு ₹2,000:
1087, 1711, 4227, 4623, 7397, 9971.
ஆறாம் பரிசு ₹1,000:
0170, 0310, 0417, 0816, 1615, 1658, 2157, 2762, 3310, 3373, 3441, 3993, 4187, 4200, 4481, 4567, 5061, 5730, 6036, 6122, 6824, 7055, 7395, 7462, 9895.
ஏழாம் பரிசு ₹500:
0001, 0018, 0113, 0174, 0268, 0323, 0327, 0730, 0783, 0844, 1056, 1092, 1136, 1391, 1627, 1780, 1873, 1878, 2019, 2228, 2300, 2310, 2402, 2565, 2574, 2617, 2885, 2935, 3080, 3287, 3461, 4160, 4225, 4292, 4659, 4838, 4919, 5487, 5599, 5615, 5838, 5865, 6118, 6264, 6455, 6705, 6706, 6750, 6816, 6821, 6887, 6894, 7003, 7006, 7198, 7372, 7523, 7536, 8053, 8184, 8206, 8246, 8255, 8486, 8500, 8578, 8647, 8727, 8731, 9022, 9372, 9532, 9559, 9617, 9639, 9964.
எட்டாம் பரிசு ₹200:
0153, 0241, 0358, 0416, 0702, 0717, 1118, 1156, 1205, 1453, 1456, 1604, 1860, 2066, 2215, 2291, 2469, 2485, 2603, 2635, 2913, 2982, 3259, 3311, 3321, 3327, 3558, 3612, 3790, 3842, 4024, 4025, 4072, 4109, 4192, 4327, 4595, 4637, 4652, 4767, 4859, 4911, 4950, 4971, 5177, 5383, 5480, 5812, 5895, 6150, 6210, 6257, 6503, 6539, 6582, 6669, 6849, 6881, 6884, 6959, 7100, 7135, 7240, 7489, 7576, 7699, 7760, 7848, 7903, 8010, 8017, 8157, 8278, 8300, 8544, 8570, 8672, 8695, 8867, 8871, 8928, 8973, 9050, 9058, 9231, 9232, 9235, 9339, 9505, 9877, 9883, 9988.
ஒன்பதாம் பரிசு ₹100:
0098, 0213, 0316, 0326, 0431, 0466, 0479, 0571, 0628, 0681, 0765, 0878, 0940, 1112, 1339, 1427, 1461, 1478, 1629, 1728, 1739, 1796, 1893, 1920, 2078, 2123, 2218, 2296, 2301, 2314, 2495, 2503, 2512, 2629, 2737, 2764, 2803, 2812, 2970, 3059, 3088, 3123, 3140, 3147, 3195, 3239, 3427, 3469, 3622, 3743, 3811, 3874, 3889, 3940, 3997, 4070, 4107, 4124, 4183, 4313, 4383, 4441, 4501, 4796, 4797, 4820, 4873, 4900, 4910, 4986, 5003, 5047, 5086, 5101, 5232, 5293, 5299, 5469, 5476, 5547, 5581, 5793, 5942, 5958, 5972, 6071, 6083, 6229, 6254, 6292, 6350, 6374, 6441, 6456, 6504, 6656, 6726, 6729, 6740, 6785, 6992, 7133, 7136, 7171, 7177, 7219, 7297, 7338, 7349, 7398, 7477, 7751, 7792, 7858, 7871, 7895, 7921, 7928, 8057, 8282, 8360, 8440, 8455, 8631, 8704, 8726, 8757, 8774, 8834, 8987, 9008, 9116, 9179, 9227, 9230, 9313, 9359, 9487, 9550, 9686, 9790, 9906, 9922, 9976.
விற்பனையில் பாலக்காடு தான் டாப்
ஒட்டுமொத்தமாக, 6,54,507 பரிசுகள் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. முதல் மூன்று பரிசுகளின் தொகையில் 10% ஏஜெண்டுகளுக்கு வழங்கப்படும். லாட்டரி டிக்கெட்டில் பரிசு அடித்தவர்கள் ஒருமுறை கேரளாவின் அதிகாரப்பூர்வ பக்கத்திலும் டிக்கெட் எண்ணை செக் செய்து கொள்ளவும்.
கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையாகும் இடங்களின் பட்டியலில் முதலிடத்தில் பாலக்காடுதான் பெரும்பாலும் உள்ளது. அதேபோல பரிசுத்தொகையும் இங்கேயே அதிகம் கிடைப்பதாக லாட்டரி பிரியர்கள் கூறுவதை பார்க்க முடிகிறது. லாட்டரி டிக்கெட்டுகள் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டதாகும். தமிழகத்தில் லாட்டரி விற்பனை செய்வது சட்ட விரோத செயல்.. போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications