Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரள ஸ்ரீசக்தி லாட்டரி.. ஒரே நாளில் ரூ.1 கோடியை அள்ளிய சித்தூர் அதிர்ஷ்டசாலி.. இது தான் யோகம்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட ஸ்ரீ சக்தி SS-493 லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று நடைபெற்றது. இதில் சித்தூரை சேர்ந்த அதிர்ஷடசாலிக்கு யோகம் அடித்துள்ளது. ஒரே நாளில் ரூபாய் 1 கோடியை அள்ளியுள்ளார். பரிசு விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.

கேரளாவில் தினந்தோறும் லாட்டரி டிக்கெட் விற்பனை நடந்து வருகிறது. பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனையும் நடந்து வருகிறது. தற்போது பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை நடந்து வருகிறது.

kerala-sri-shakthi-ss-493-lottery-draw-chittoor-resident-wins-rs-1-crore-jackpot

கேரள லாட்டரி டிக்கெட்

இந்த நிலையில், கேரளாவில் இன்று ஸ்ரீ சக்தி SS-493 லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் முதல் பரிசாக ரூ.1 கோடியானது SU 538938 என்ற லாட்டரி டிக்கெட் எண்ணுக்கு விழுந்துள்ளது. கேரள சேட்டன்கள் பலரும் யாருக்கு அடிக்குமோ என எதிர்பார்த்த நிலையில், சித்தூரை சேர்ந்த அதிர்ஷ்டசாலிக்கு தான் இந்த பரிசானது அடித்துள்ளது.

ஏஜெண்ட் பரமசிவம் எம் என்பவரது ஏஜென்சியில் (P 4016) தான் இந்த டிக்கெட்டானது விற்கப்பட்டுள்ளது. பரிசு வென்ற நபருக்கு 1 கோடி ரூபாய் அப்படியே கிடைத்துவிடாது. 30% வரி பிடித்தம் போக மீதமுள்ள தொகை பரிசு வென்ற அதிர்ஷ்டசாலிக்கு கிடைக்கும்.

முழுமையான முடிவுகள்

முதல் பரிசு: ₹1 கோடி - SU 538938 (பிற அனைத்துத் தொடர்களுக்கும் ஆறுதல் பரிசு ₹5,000)

* இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் - SN 458556 என்ற லாட்டரி டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது.
* மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் - SY 131299 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது.
* 538938 என்ற எண் கொண்ட அனைத்து லாட்டரி டிக்கெட்டுகளுக்கும் ரூ.5 ஆயிரம் ஆறுதல் பரிசாக வழங்கப்படும்.

நான்காம் பரிசு: ₹5,000

1729, 2088, 2345, 2349, 2360, 2762, 3206, 3283, 3429, 3866, 4067, 4097, 5355, 5445, 6043, 6566, 6836, 8303, 9966.

ஐந்தாம் பரிசு: ₹2,000

1398, 1826, 2371, 3143, 4006, 8368.

ஆறாம் பரிசு: ₹1,000

0043, 0702, 0851, 1190, 1636, 2645, 2776, 2805, 3295, 3454, 4481, 4985, 5381, 6489, 6494, 6695, 6704, 6881, 7527, 7993, 8319, 8433, 8460, 8857, 9127.

ஏழாம் பரிசு: ₹500

0102, 0270, 0637, 0729, 0772, 0890, 1254, 1380, 1680, 1712, 1735, 1890, 2050, 2217, 2235, 2265, 2631, 3343, 3366, 3417, 3515, 3746, 3783, 4009, 4014, 4203, 4335, 4393, 4444, 4644, 4649, 4687, 4931, 4959, 5033, 5080, 5219, 5336, 5578, 6022, 6087, 6100, 6102, 6134, 6353, 6561, 6651, 6873, 6986, 7206, 7345, 7517, 7767, 7952, 8011, 8042, 8138, 8147, 8370, 8384, 8395, 8423, 8549, 8595, 8644, 8685, 8698, 8805, 9067, 9300, 9382, 9404, 9438, 9492, 9516, 9747.

எட்டாம் பரிசு: ₹200

0104, 0145, 0307, 0373, 0421, 0738, 1048, 1243, 1455, 1710, 1756, 1803, 2159, 2302, 2352, 2453, 2524, 2561, 2840, 2864, 2899, 3025, 3052, 3102, 3463, 3482, 3500, 3554, 3579, 3670, 3715, 3789, 3802, 3894, 3913, 3934, 4085, 4092, 4142, 4347, 4656, 4696, 4778, 4783, 4969, 5000, 5649, 5778, 6032, 6347, 6351, 6514, 6550, 6580, 6745, 6775, 6842, 6983, 7041, 7045, 7097, 7147, 7302, 7328, 7620, 7697, 7832, 7971, 8062, 8268, 8510, 8589, 8666, 8775, 8789, 8821, 9070, 9090, 9360, 9445, 9561, 9605, 9607, 9665, 9683, 9740, 9795, 9846, 9885, 9892.

ஒன்பதாம் பரிசு: ₹100

0054, 0087, 0107, 0197, 0327, 0378, 0410, 0434, 0453, 0457, 0507, 0664, 0679, 0747, 0787, 0826, 0917, 1018, 1043, 1088, 1101, 1157, 1355, 1362, 1450, 1469, 1593, 1632, 1651, 1763, 1840, 1928, 2170, 2282, 2348, 2441, 2479, 2505, 2514, 2572, 2635, 2705, 2719, 2761, 2913, 2949, 3003, 3015, 3142, 3213, 3335, 3407, 3413, 3526, 3637, 3642, 3710, 3749, 3756, 3812, 3902, 4037, 4039, 4232, 4245, 4253, 4395, 4404, 4423, 4539, 4567, 4576, 4613, 4627, 4628, 4670, 4827, 4948, 4994, 5206, 5341, 5360, 5415, 5542, 5558, 5589, 5614, 5626, 5651, 5823, 5991, 6000, 6001, 6165, 6185, 6205, 6232, 6335, 6451, 6567, 6606, 6620, 6675, 6855, 6957, 7025, 7091, 7232, 7253, 7259, 7329, 7583, 7624, 7631, 7683, 7888, 7939, 8106, 8108, 8323, 8350, 8361, 8379, 8397, 8422, 8446, 8567, 8679, 8709, 8812, 8814, 8819, 8855, 8885, 8979, 8994, 9001, 9018, 9072, 9075, 9119, 9229, 9287, 9379, 9472, 9519, 9604, 9640, 9793, 9838.

லாட்டரி டிக்கெட்டில் பரிசு அடித்தவர்கள் ஒருமுறை கேரளாவின் அதிகாரப்பூர்வ பக்கத்திலும் டிக்கெட் எண்ணை செக் செய்து கொள்ளவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+