கேரள லாட்டரி ரூ.1 கோடி.. குருவாயூர் சேட்டனுக்கு அடித்த யோகம்.. ஒரே நாளில் மாறிப்போன வாழ்க்கை
திருவனந்தபுரம்: கேரளாவில் ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட சுவர்ண கேரளம் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று நடைபெற்றது. இதில், குருவாயூரை சேர்ந்த அதிர்ஷடசாலிக்கு முதல் பரிசு அடித்துள்ளது. ஒரே நாளில் ரூபாய் 1 கோடிக்கு அதிபதி ஆகியுள்ளார். இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் காசர்கோடை சேர்ந்தவருக்கும், மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் பட்டாம்பியை சேர்ந்தவருக்கும் அடித்துள்ளது.
கேரளாவில் நாள்தோறும் லாட்டரி டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி கொண்ட லாட்டரி டிக்கெட்டுகளும், பல கோடி பரிசுத் தொகை கொண்ட பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

கேரள லாட்டரி டிக்கெட்
இதில் ரூ.50 விலை கொண்ட கேரள சுவர்ணம் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் இன்று நடந்தது. இதில் முதல் பரிசுத் தொகை ரூ.1 கோடியை குருவாயூரை சேர்ந்த நபர் தட்டி சென்றுள்ளார். முதல் பரிசான ரூ.1 கோடி, RM 660630 என்ற எண்ணுக்கு கிடைத்துள்ளது.
இதேபோன்று இரண்டாம் பரிசான ரூ. 30 லட்சம், RC 774890 என்ற எண்ணுக்கு அடித்துள்ளது. இந்த டிக்கெட்டானது காசர்கோடை சேர்ந்த நபருக்கு விழுந்துள்ளது. மூன்றாம் பரிசான ரூ.5 லட்சத்தை பட்டாம்பியை சேர்ந்த நபர் தட்டி சென்றுள்ளார். இந்த பரிசானது RH 469209 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது.
ஆறுதல் பரிசு ரூ.5000:
RA 660630, RB 660630, RC 660630, RD 660630, RE 660630, RF 660630, RG 660630, RH 660630, RJ 660630, RK 660630, RL 660630.
நான்காம் பரிசு ரூ.5,000:
1232, 1259, 1262, 1314, 1325, 2656, 2934, 3016, 3195, 3300, 3490, 3987, 4213, 4275, 7080, 7659, 9004, 9029, 9496.
ஐந்தாம் பரிசு ரூ.2,000:
1642, 2219, 2833, 3263, 3289, 8916.
ஆறாம் பரிசு ரூ.1,000:
0089, 0233, 0938, 0987, 1283, 1568, 2381, 2707, 2766, 2802, 2874, 3112, 4141, 4657, 4791, 5675, 6246, 6258, 6606, 6671, 8095, 8385, 9019, 9141.
ஏழாம் பரிசு ரூ.500:
0040, 0500, 0596, 0606, 0674, 0711, 0731, 0764, 0769, 0781, 0808, 0989, 1083, 1121, 1136, 1326, 1442, 1510, 1542, 1610, 1682, 2152, 2484, 2490, 2569, 2620, 3122, 3192, 3203, 3255, 3475, 3577, 3606, 3802, 3949, 4180, 4571, 4668, 4765, 4798, 4903, 5301, 5528, 5768, 5870, 6132, 6357, 6415, 6553, 6589, 6750, 7064, 7157, 7219, 7286, 7339, 7505, 7541, 7747, 8008, 8093, 8110, 8393, 8651, 8668, 8751, 8798, 8957, 9201, 9276, 9457, 9521, 9568, 9654, 9845, 9945.
எட்டாம் பரிசு ரூ.200:
0126, 0253, 0294, 0354, 0582, 0618, 0670, 0706, 0874, 0895, 1199, 1285, 1431, 1441, 1644, 1674, 1772, 2103, 2149, 2283, 2459, 2501, 2734, 3170, 3332, 3358, 3391, 3435, 3457, 3711, 3738, 3950, 4087, 4157, 4198, 4246, 4255, 4276, 4319, 4322, 4329, 4375, 4469, 4491, 4658, 4749, 5015, 5100, 5242, 5347, 5774, 5788, 5898, 5899, 6157, 6189, 6190, 6384, 6390, 6621, 6646, 6664, 6741, 6765, 6779, 6814, 6867, 7044, 7121, 7443, 7847, 8040, 8253, 8302, 8429, 8766, 8817, 8841, 8919, 8922, 8950, 9083, 9098, 9112, 9119, 9164, 9317, 9555, 9577, 9794, 9812, 9839.
ஒன்பதாம் பரிசு ₹100:
0012, 0051, 0087, 0157, 0290, 0378, 0438, 0557, 0661, 0747, 0873, 0876, 0892, 0982, 1002, 1019, 1044, 1104, 1303, 1435, 1459, 1483, 1506, 1573, 1609, 1641, 1723, 1730, 1830, 2017, 2033, 2063, 2118, 2223, 2259, 2369, 2372, 2380, 2405, 2443, 2445, 2559, 2590, 2659, 2753, 2823, 2877, 2915, 2991, 3030, 3152, 3381, 3434, 3579, 3965, 4217, 4219, 4339, 4356, 4482, 4525, 4655, 4680, 4748, 4921, 4976, 4979, 4989, 4998, 5095, 5180, 5229, 5274, 5288, 5311, 5356, 5360, 5492, 5509, 5533, 5588, 5637, 5756, 5766, 5772, 5857, 5933, 5973, 6009, 6074, 6173, 6301, 6347, 6632, 6663, 6666, 6723, 6809, 6883, 6904, 6955, 7025, 7271, 7592, 7863, 7864, 7873, 7890, 7957, 7975, 7976, 7990, 8131, 8147, 8149, 8155, 8195, 8223, 8273, 8341, 8397, 8409, 8461, 8543, 8561, 8657, 8717, 8767, 8772, 8827, 8857, 8987, 9088, 9125, 9350, 9425, 9487, 9490, 9592, 9603, 9607, 9626, 9634, 9884.
லாட்டரி டிக்கெட்டுகளை தமிழகத்தில் விற்றாலோ, வாங்கினாலோ சட்டப்படி குற்றமாகும். இந்தத் தகவல் அறிவுறுத்தலுக்காக மட்டுமே வெளியிடப்படுகிறது. லாட்டரி சீட்டுக்கள் வாங்குவதை ஊக்கப்படுத்துவது நோக்கமல்ல.












Click it and Unblock the Notifications