லோக்சபா தேர்தல்: கேரளாவில் "இந்தியா" கூட்டணி சுனாமி அலை- 79.20% வாக்குகள் அள்ளுமாம்-டைம்ஸ் நவ் சர்வே
திருவனந்தபுரம்: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ்- இடதுசாரிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி 79.20% வாக்குகளைப் பெறும் என்கிறது டைம்ஸ் நவ் தேர்தல் கருத்து கணிப்பு.
கேரளா மாநிலத்தைப் பொறுத்தவரையில் இடதுசாரிகள் ஆட்சியில் உள்ளன. இம்மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சி காங்கிரஸ்தான். ஆனால் லோக்சபா தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணியில் காங்கிரஸும் இடதுசாரிகளும் இணைந்துள்ளன.

இம்மாநிலத்தில் எப்படியாவது காலூன்றுவது என்பது பாஜகவின் நீண்டகால போராட்டம்.
கேரளாவில் லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக Times Now- ETG Research கருத்து கணிப்புகளை நடத்தி முடிவுகளை அறிவித்துள்ளன.
கேரளாவில் கூட்டணிகள் பெறக் கூடிய வாக்கு சதவீதம்:
இந்தியா கூட்டணி - 79.20%
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி: 14.50%
இதர கட்சிகள் 6.30%.
கேரளாவில் மொத்த இடங்கள் 20
"இந்தியா" கூட்டணி- 18 முதல் 20 இடங்கள்
பாஜக கூட்டணி - 01
இதர கட்சிகள் -0.
இவ்வாறு Times Now- ETG Research கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம்












Click it and Unblock the Notifications