காங்கிரஸுக்கு வாக்களித்தால் பாஜகவுக்கு நேராக விளக்கு எரிகிறது.. கேரளத்தில் வாக்குப் பதிவு நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video
கேரளாவில் காங்கிரசுக்கு வாக்களித்தால் பாஜகவிற்கு விளக்கு எரிகிறது - வெடித்தது சர்ச்சை- வீடியோ
திருவனந்தபுரம்: கேரளத்தில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் ஒரு வாக்குச் சாவடியில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு செல்வதாக புகார் எழுந்துள்ளது.
கேரளம் உள்பட 14 மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. கேரளத்தில் 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கோவளம் அருகே அமைக்கப்பட்டிருந்த 151-ஆவது வாக்குச் சாவடியில் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்த வண்ணம் இருந்தனர். அப்போது காங்கிரஸுக்கு வாக்களித்தால் பாஜக சின்னத்தில் விளக்கு எரிவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. இயந்திரத்தை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். புகாரால் பரபரப்பு எழுந்தது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications