For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹோட்டல்கள்

By Staff
Google Oneindia Tamil News

நெல்லைக்கு சுற்றுலா வருபவர்கள் தங்குவதற்கு வசதியாக ஏராளமான விடுதிகள் உள்ளன. அவற்றின் விவரம்:

பரணி: 29, மதுரை ரோடு, போன்: 333234

ஜானகிராம்: 30, மதுரை ரோடு, போன்: 331941

ப்ளூ ஸ்டார்:36, மதுரை ரோடு, போன்: 334495

சகுந்தலா இன்டர்நேஷனல் : திருனந்தபுரம் ரோடு, வண்ணார்பேட், போன்: 580760, 580769, 80768

நெல்லை லாட்ஜ்: 174, ஹை ரோடு, போன்: 333274

சீதா லட்சுமி: செயின்ட் தாமஸ் ரோடு, மஹாராஜநகர், போன்: 572740

ஆரியாஸ்: 67, மதுரை ரோடு, போன்: 339001, 339002

பாலாஜி மான்சன் : 4 மதுரை ரோடு, போன்: 333234, 333303

அருணகிரி: 59 -பி, மதுரை ரோடு, போன்: 334553

எங்கு சாப்பிடலாம்?

நெல்லை நகருக்கு வருபவர்கள் எங்கு சாப்பிடலாம், எங்கு சுவைமிக்க ஆரோக்கியமான உணவு கிடைக்கும் என்று கலங்கத் தேவையில்லை. நெல்லை நகரைச் சுற்றியுள்ள குருஅபிராமி, வசந்தம், கவுரிசங்கர், ராஜ்பவன், ஜானகிராம், உட்லண்ட்ஸ், சென்ட்ரல், அரசன், மஹாராஜா, பழமுதிர்சோலை என்று சைவ அசைவ உணவகங்கள் உள்ளன. ஃப்ாஸ்ட்ஃபுட் கலாச்சாரம் நெல்லையில் பெருகி வருகிறது. கையேந்தி பவன்களும் அதிகம்.

இருட்டுக்கடை அல்வா

நெல்லை நகருக்கு முதல் முறையாக வருபவர்கள், முதலில் தேடுவது அல்வாவைத்தான்.

ஆதிலும் கொஞ்சம் விவரம் தெரிந்தவர்கள் நெல்லை டவுனுக்குப் படையெடுப்பார்கள். அங்கு இருக்கும் இருட்டுக்கடை அல்வாதான் இவர்களது குறி.

முந்திரிப்பருப்புகளின் அலங்காரத்துடன், கமகம நெய்மணத்துடன் இங்கு கிடைக்கும் அல்வாவை அவர்கள் ஒரு கை பார்க்காமல் விடுவதில்லை. மாலை 6 மணிக்கு மேல் திறக்கும் இக்கடையில் எப்போதும் திருவிழாக்கூட்டம்தான். மணிக்கணக்கில் கால் வலிக்கக் காத்திருந்து கிலோ கணக்கில் அல்வா வாங்கிக் கொண்டு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X