நீலகிரி டூ குமரி.. சூழற்றியடிக்கப்போகும் கனமழை! 8 மாவட்டங்களுக்கு அடுத்த 2 மணி நேரத்திற்கு அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

அதாவது நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், மதுரைக்கு லேசான மழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் சென்னை வானிலை மையம் கொடுத்திருக்கிறது.

rain chennai tamil nadu

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது,

  • அவலாஞ்சி (நீலகிரி) 19 செ.மீ
  • மேல் பவானி (நீலகிரி) 13 செ.மீ
  • சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 12 செ.மீ,
  • பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), பெரியாறு (தேனி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 11 செ.மீ,
  • உபாசி TRE AWS (கோயம்புத்தூர்) 10 செ.மீ,
  • சின்கோனா (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) தலா 9 செ.மீ,
  • சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) தலா 8 செ.மீ,
  • நாலுமுக்கு (திருநெல்வேலி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி), கூடலூர் பஜார் (நீலகிரி), குந்தா பாலம் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி) தலா 7 செ.மீ,
  • நடுவட்டம் (நீலகிரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 6 செ.மீ,
  • தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), மாஞ்சோலை (திருநெல்வேலி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), நாமக்கல் (நாமக்கல்), தேக்கடி (தேனி), எமரால்டு (நீலகிரி), செருமுள்ளி (நீலகிரி), கிளன்மார்கன் (நீலகிரி), பார்வூட் (நீலகிரி), தேவாலா (நீலகிரி) தலா 5 செ.மீ,
  • கருப்பாநதி அணை (தென்காசி), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பாபநாசம் (திருநெல்வேலி), மொடக்குறிச்சி (ஈரோடு) தலா 3 செ.மீ,
  • செந்துறை (அரியலூர்), குன்னூர் (நீலகிரி), பெருந்துறை (ஈரோடு), கேத்தி (நீலகிரி), போதாணூர் இரயில் நிலையம் (கோயம்புத்தூர்), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), ஆழியார் (கோயம்புத்தூர்), கிணத்துக்கடவு (கோயம்புத்தூர்), நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்), கின்னக்கோரை (நீலகிரி), செங்கோட்டை (தென்காசி), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்), மதுக்கரை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), திருமூர்த்தி I8 (திருப்பூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்) தலா 2 செ.மீ,
  • பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), சிற்றாறு-1 (கன்னியாகுமரி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), பையூர் AWS (கிருஷ்ணகிரி), PWD வாரப்பட்டி (கோயம்புத்தூர்), மணிமுத்தாறு அணை ARG (திருநெல்வேலி), கூடலூர் (தேனி), உத்தமபாளையம் (தேனி), குன்னூர் PTO (நீலகிரி), புது வேட்டக்குடி (பெரம்பலூர்), அமராவதி அணை (திருப்பூர்), தென்காசி (தென்காசி), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), பெரம்பலூர் (பெரம்பலூர்), கடனா அணை (தென்காசி), கோயம்புத்தூர்-தெற்கு (கோயம்புத்தூர்), தென்காசி AWS (தென்காசி), உப்பாறு அணை (திருப்பூர்), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), குன்னூர் AWS (நீலகிரி), கல்லட்டி (நீலகிரி), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), குண்டாறு அணை (தென்காசி), ராதாபுரம் (திருநெல்வேலி), பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி), பாலமோர் (கன்னியாகுமரி), துறையூர் (திருச்சிராப்பள்ளி), புத்தன் அணை (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி). அடவிநயினார் அணை (தென்காசி), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), குளச்சல் (கன்னியாகுமரி) தலா 1 செ.மீ, என மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+