சென்னை + 25 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட்! உஷார் மக்களே!
சென்னை: தமிழகத்தில் கோடை மழை ஒரு பிடி பிடித்து வருகிறது. இந்நிலையில் இன்று இரவு 7 மணி வரை சென்னை உட்பட 25 மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கடந்த ஒரு வாரமாகவே தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. இப்படி இருக்கையில் தற்போது வட மாவட்டங்களில் மழை வேகமெடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பின்படி, இரவு 7 மணி வரை
- காஞ்சிபுரம்
- ராணிப்பேட்டை
- தேனி
- திண்டுக்கல்
- தென்காசி
- மதுரை
ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும்
- சென்னை
- வேலூர்
- செங்கல்பட்டு
- திருவள்ளூர்
- தர்மபுரி
- கிருஷ்ணகிரி
- திருப்பத்தூர்
- திருவண்ணாமலை
- கள்ளக்குறிச்சி
- பெரம்பலூர்
- சேலம்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- சிவகங்கை
- ராமநாதபுரம்
- திருச்சிராப்பள்ளி
- திருநெல்வேலி
- விருதுநகர்
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
ஆகிய மாவட்டங்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கான மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக நேற்று பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்திருந்தது. இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷி வந்தியம் பகுதியில் 14 செ.மீ அளவிலும், அதே மாவட்டத்தில் கலயநல்லூர் பகுதியில் 13 செ.மீ அளவிலும் மழை பதிவாகியிருந்தது. இதர பகுதிகளை பொறுத்த அளவில்..
ராசிபுரம் (நாமக்கல்), நாமக்கல் (நாமக்கல்), அண்ணாமலை நகர் (கடலூர்), திருவையாறு (தஞ்சாவூர்), புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி), DSCL தியாகதுர்க்கம் (கள்ளக்குறிச்சி) தலா 12 செ.மீ,
மேட்டூர் AWS (சேலம்), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), சுல்லக்குடி (திருச்சிராப்பள்ளி), லால்பேட்டை (கடலூர்), வேப்பூர் (கடலூர்), DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி) தலா 11 செ.மீ,
சுத்தமல்லி அணை (அரியலூர்), திருமானூர் (அரியலூர்), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), மேட்டூர் (சேலம்), திருச்சிராப்பள்ளி விமானநிலையம் (திருச்சிராப்பள்ளி) தலா 10 செ.மீ,
DSCL கீழ்படி (கள்ளக்குறிச்சி), DSCL திருப்பாலபந்தல் (கள்ளக்குறிச்சி), DSCL விருகாவூர் (கள்ளக்குறிச்சி), காட்டுமயிலூர் (கடலூர்), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), மீ மாத்தூர் (கடலூர்), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), குருவாடி (அரியலூர்), DSCL மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி), சிதம்பரம் (கடலூர்), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்) தலா 9 செ.மீ,
வனமாதேவி (கடலூர்), புதுச்சத்திரம் (நாமக்கல்), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), பாடலூர் (பெரம்பலூர்), பொன்மலை (திருச்சிராப்பள்ளி), ஜெயம்கொண்டம் (அரியலூர்), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), விருதாச்சலம் (கடலூர்) தலா 8 செ.மீ,
கே.எம்.கோயில் (கடலூர்), கோயம்புத்தூர் விமான நிலையம் (கோயம்புத்தூர்), செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), மண்டபம் (ராமநாதபுரம்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), KCS மில்-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), KCS மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), BASL முகையூர் (விழுப்புரம்), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), BASL வெங்கூர் (கள்ளக்குறிச்சி), விருத்தாசலம் ARG (கடலூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), DSCL எறையூர் (கள்ளக்குறிச்சி), நந்தியாறு (திருச்சிராப்பள்ளி), பெரம்பலூர் (பெரம்பலூர்), திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சிராப்பள்ளி) தலா 7 செ.மீ
பாம்பன் (ராமநாதபுரம்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), கோயம்புத்தூர் AWS (கோயம்புத்தூர்), பென்னாகரம் (தர்மபுரி), திருக்குவளை (நாகப்பட்டினம்), எருமைப்பட்டி (நாமக்கல்), திருச்சிராப்பள்ளி நகரம் (திருச்சிராப்பள்ளி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), புவனகிரி (கடலூர்), திருக்கோயிலூர் ARG (கள்ளக்குறிச்சி), குப்பநத்தம் (கடலூர்), திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), ஆனைமடுவு அணை (சேலம்), பெலாந்துறை (கடலூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்) 215 ஈசம்பாக்கம் W194 (சென்னை) தலா 6 செ.மீ,
தஞ்சாவூர் (தஞ்சாவூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), தம்மம்பட்டி (சேலம்), SCS மில் பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), கோடியக்கரை (நாகப்பட்டினம்), KCS மில்-2 மூரர்பாளையம் (கள்ளக்குறிச்சி), துறையூர் (திருச்சிராப்பள்ளி), மன்னார்குடி (திருவாரூர்), பாலகோடு ARG (தர்மபுரி), மதுக்கூர் (தஞ்சாவூர்), சேந்தமங்கலம் (நாமக்கல்), ஆடுதுறை AWS (தஞ்சாவூர்), கும்பகோணம் (தஞ்சாவூர்), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), தர்மபுரி PTO (தர்மபுரி), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), ஒசூர் (கிருஷ்ணகிரி), சத்தியமங்கலம் (ஈரோடு), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), TNAU கோயம்புத்தூர் (கோயம்புத்தூர்), நாமக்கல் AWS (நாமக்கல்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), லக்கூர் (கடலூர்), தழுதலை (பெரம்பலூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), ஆத்தூர் (சேலம்), செந்துறை (அரியலூர்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), கல்லந்திரி (மதுரை), அம்மாபேட்டை (ஈரோடு), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி) தலா 5,
கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி), தொழுதூர் (கடலூர்), காரைக்குடி (சிவகங்கை), KCS மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), ஆரணி (திருவண்ணாமலை), சந்தியூர் KVK AWS (சேலம்), வலங்கைமான் (திருவாரூர்), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), கடலூர் (கடலூர்), கரியகோவில் அணை (சேலம்), சிறுகுடி (திருச்சிராப்பள்ளி), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), சேலம் (சேலம்), நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்), கோடநாடு (நீலகிரி), அரூர் (தர்மபுரி), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), பெரம்பலூர் AWS (பெரம்பலூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), மதுரை வடக்கு (மதுரை), மதுரை நகரம் (மதுரை), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), சமயபுரம் (திருச்சிராப்பள்ளி), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), கோயம்புத்தூர்-தெற்கு (கோயம்புத்தூர்), விழுப்புரம் (விழுப்புரம்), மயிலாடுதுறை AWS (மயிலாடுதுறை), பண்ருட்டி (கடலூர்), செங்கம் (திருவண்ணாமலை), பாரூர் (கிருஷ்ணகிரி), Z15 கண்ணகி நகர் W196 (சென்னை), 215 தொரைபக்கம் W195 (சென்னை) தலா 4 செ.மீ,
பெருந்துறை (ஈரோடு), KCS மில்-2 கச்சிராப்பாளையம் (கள்ளக்குறிச்சி), தர்மபுரி (தர்மபுரி), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), தல்லாகுளம் (மதுரை), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), குமாரபாளையம் (நாமக்கல்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), கள்ளக்குறிச்சி ARG (கள்ளக்குறிச்சி), புது வேட்டக்குடி (பெரம்பலூர்), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), மஞ்சளாறு (தஞ்சாவூர்), மணல்மேடு ARG (மயிலாடுதுறை), ஆயிங்குடி (புதுக்கோட்டை), ஐம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), காமாட்சிபுரம் (இண்டுக்கல்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சிராப்பள்ளி), எடப்பாடி (சேலம்), கீழச்செருவை (கடலூர்), லால்குடி (திருச்சிராப்பள்ளி), போளூர் (திருவண்ணாமலை), குருங்குளம் (தஞ்சாவூர்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), TCS மில் கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), ஏற்காடு (சேலம்), திருவாடானை (ராமநாதபுரம்), வெட்டிக்காடு (தஞ்சாவூர்), வீரகனூர் (சேலம்), மாரண்டஹள்ளி (தர்மபுரி), மோகனூர் (நாமக்கல்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), கங்கவல்லி (சேலம்), செட்டிகுளம் (பெரம்பலூர்), கிருஷ்ணபுரம் (பெரம்பலூர்), தாலுகா அலுவலகம் அரியலூர் (அரியலூர்). அரியலூர் PTO (அரியலூர்), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), தலைவாசல் (சேலம்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), திருவள்ளூர் (திருவள்ளூர்), வடகுத்து (கடலூர்). நெடுங்கல் (கிருஷ்ணகிரி). கொப்பம்பட்டி (திருச்சிராப்பள்ளி), முத்துப்பேட்டை (திருவாரூர்), கல்லணை (தஞ்சாவூர்), ஏற்காடு AWS (சேலம்), SCS மில் திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), அன்னவாசல் (புதுக்கோட்டை), SRC குடிதாங்கி (கடலூர்), பவானி (ஈரோடு), கரம்பக்குடி (புதுக்கோட்டை), மின்னல் (ராணிப்பேட்டை) 214 மேடவாக்கம் W191 (சென்னை), 214 பள்ளிக்கரணை W190 (சென்னை) 214 பள்ளிக்கரணை W189 (சென்னை) தலா 3 செ.மீ,
எழுமலை (மதுரை), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), கொத்தவாச்சேரி (கடலூர்), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), திருவண்ணாமலை (திருவண்ணாமலை), புலிப்பட்டி (மதுரை), ஈரோடு PTO (ஈரோடு), RSCL அரசூர் (விழுப்புரம்), டேனிஷ்பேட்டை (சேலம்), கவுந்தப்பாடி (ஈரோடு), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), அகரம் சீகூர் (பெரம்பலூர்), பேரையூர் (மதுரை), ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), வல்லம் (தஞ்சாவூர்), திருப்பத்தூர் (சிவகங்கை), நீடாமங்கலம் (திருவாரூர்), பூதலூர் (தஞ்சாவூர்), தேவிமங்கலம் (திருச்சிராப்பள்ளி), தாதியங்கர்பேட்டை (திருச்சிராப்பள்ளி), மொடக்குறிச்சி (ஈரோடு), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), TNAU CRI ஏத்தாப்பூர் (சேலம்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), மலையூர் (புதுக்கோட்டை), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), மண்டலம் 02 மணலி புதுநகரம் (சென்னை), வி.களத்தூர் (பெரம்பலூர்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), மண்டலம் 15 சோழிங்கநல்லூர் (சென்னை), மங்களபுரம் (நாமக்கல்), திருப்போரூர் (செங்கல்பட்டு), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), கோடிவேரி (ஈரோடு), ஓமலூர் (சேலம்), எறையூர் (பெரம்பலூர்), செய்யூர் (செங்கல்பட்டு), அரிமளம் (புதுக்கோட்டை), நன்னிலம் (திருவாரூர்), வேதாரண்யம் AWS (நாகப்பட்டினம்), நத்தம் AWS (திண்டுக்கல்), கொடவாசல் (திருவாரூர்), நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்). கடனா அணை (தென்காசி), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), இலுப்பூர் (புதுக்கோட்டை), பேராவூரணி (தஞ்சாவூர்), வாழப்பாடி (சேலம்), நத்தம் (திண்டுக்கல்), சிங்கம்புணரி (சிவகங்கை), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), சோழிங்கநல்லூர் (சென்னை), வந்தவாசி (திருவண்ணாமலை), கள்ளக்குறிச்சி AWS (கள்ளக்குறிச்சி), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), சோலையார் (கோயம்புத்தூர்), 201 விம்கோ WO5 (சென்னை), 215 நீலாங்கரை W192 (சென்னை), 214 மேடவாக்கம் W188 (சென்னை), 201 எண்ணூர் W03 (சென்னை) 202 மணாலி (சென்னை), Z14 மடிபாக்கம் W188 (சென்னை), 215 ஷோலிங்கநல்லூர் W197 (சென்னை), ZOB அமிஞ்சிக்கரை W102 (சென்னை)தலா 2 செ.மீ, என மழை பதிவாகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications