போட்டோஷாப்: மானம் கப்பல் ஏறிய பிறகு மன்னிப்பு கேட்கும் மத்திய அரசு
டெல்லி: பிரதமர் மோடி சென்னையில் ஹெலிகாப்டரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை போட்டோஷாப் செய்ததற்கு மத்திய அரசு மன்னிப்பு கோரியுள்ளது.
வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அதன் பிறகு மத்திய அரசின் ஊடகப் பிரிவான பி.ஐ.பி. தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிடும் புகைப்படத்தை வெளியிட்டது.

புகைப்படத்தை வெளியிட்ட வேகத்தில் அது போட்டோஷாப் செய்யப்பட்டதை கண்டுபிடித்த மக்கள் பி.ஐ.பி.ஐ விளாசித் தள்ளினர். அதன் பிறகே பி.ஐ.பி. உண்மையான புகைப்படத்தை வெளியிட்டது.
இந்நிலையில் மோடியின் புகைப்படத்தை போட்டோஷாப் செய்ததற்காக பி.ஐ.பி. மன்னிப்பு கோரியுள்ளது.
இது குறித்து அது கூறியிருப்பதாவது,
மோடியின் 7 புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. அதில் ஒரு புகைப்படத்தில் இரண்டு புகைப்படங்களை இணைக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதை மீடியாக்களில் சில பிரிவு போட்டோஷாப்பிங் என்று கூறுகிறது. அந்த புகைப்படத்தை வெளியிட்டதற்காக பி.ஐ.பி. வருத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications