தான்சானியாவில் பேருந்து பள்ளத்தில் உருண்டு விபத்து: 29 மாணவர்கள் உள்பட 34 பேர் பலி
தான்சானியா நாட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 29 மாணவர்கள் உள்பட 34 பேர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டோடோமா: தான்சானியாவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பள்ளி மாணவர்கள் 34 பேர் பரிதாபமாக பலியாகினர். ஆசிரியர் இருவர் உள்பட 32 பேர் பலியாகினர்.
தான்சானியாவில் உள்ள அருஷா மாகாணத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக பேருந்து ஒன்றில் ஆசிரியர்களுடன் சென்று கொண்டிருந்தார்கள்.

பேருந்து மியாட்டு மாவட்டத்தில் உள்ள மிலேரா ஆற்றங்கரையோரம் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பெரிய பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இதில் இரண்டு ஆசிரியர்கள், 29 மாணவர்கள் மற்றும் பஸ் டிரைவர் என 34 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் 12 பேர் மாணவர்கள், 17 பேர் மாணவிகள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தான்சானியாவில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலை விபத்தில் உயரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications