Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தினகரன் ஆதரவாளர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்திய வருமான வரித்துறை- வீடியோ

தினகரனின் ஆதரவாளர்களான அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலை கழக துணைவேந்தர் கீதா லட்சுமி ஆகியோர் வீடுகளில் சோதனை.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த ஆர்கே நகர் வேட்பாளர் தினகரன் ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வருமான வரித்துறையினர் தீடீர் சோதனை நடத்தியுள்ளதால் தினகரன் அப்செட்டில் உள்ளார்.

வருமானவரித் துறையினர் வரிசைகட்டி தினகரன் ஆதரவாளர்கள் வீட்டில் நடத்தியுள்ளனர். சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் மற்றும் அவரது ஊரான புதுக்கோட்டை இலுப்பையூர் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். அதுமட்டுமில்லாது அவரது உதவியாளர் வீட்டிலும் சோதனை நடத்தினர்.

Income tax raid in Dinakaran's supporters house

தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீட்டிலும் அதிரடியாக சோதனை நடத்தினர். முன்னாள் எம்பியும் காஞ்சிபுரம்(கிழக்கு) மாவட்ட செயலாளருமான சிட்லபாக்கம் ராஜேந்திரன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அரசியல்வதிகள் வீடுகள் மட்டுமில்லாது, எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் கீதா லட்சுமி வீட்டிலும் சோதனை நடத்தியுள்ளனர். இப்படி வரிசையாக தனது ஆதரவாளர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதால் மிகுந்த அப்செட்டில் இருக்கிறாராம் தினகரன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+