திமுகவுடன் தேர்தல் கூட்டணியே கிடையாது... திருமாவுக்கு ஜி. ராமகிருஷ்ணன் பதிலடி
திமுகவுடன் மக்கள் பிரச்சனைக்காக மட்டுமே சேருவோமே தவிர தேர்தல் கூட்டணி வைக்கமாட்டோம் என்கிறது மார்க்சிஸ் கட்சி.
சென்னை: திமுகவுடன் மக்கள் பிரச்சனைக்காக மட்டுமே கைகோர்ப்போமே தவிர தேர்தல் கூட்டணியே வைக்க மாட்டோம் என மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதாவுக்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் திமுக, காங்கிரஸுடன் கைகோர்க்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் நெருக்கம் காட்டி வருகின்றன.

ஆனால் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி திமுக- காங்கிரஸுடன் கைகோர்க்க தயங்கி வருகிறது. இந்த நிலையில் திருமாவளவனின் வேண்டுகோள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளதாவது:
பாஜக, காங்கிரஸ் இரண்டுக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. இந்த இரு கட்சிகளும் ஒரே மாதிரியாக மக்கள் விரோத கொள்கையையே கடைபிடிக்கின்றன.
இந்த கட்சிகளுடன் திமுகவும் இணைந்து ஆட்சியில் அங்கம் வகித்திருக்கிறது. எங்களைப் பொறுத்தவரையில் மக்கள் பிரச்சனைக்காக மட்டுமே திமுகவுடன் இணைந்து செயல்படுவோம். தேர்தல் கூட்டணியை ஒருபோதும் வைத்து கொள்ளமாட்டோம்.
இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications