தவறான சிகிச்சையால் உடல் கருகி இளம்பெண் பலி... நஷ்ட ஈடு கேட்டு உறவினர்கள் போராட்டம்- வீடியோ
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா என்ற எம்பிஏ பட்டதாரி. தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்த கவிதாவிற்கு சமீபத்தில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையால், உடல் கருகி கவிதா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் உரிய நஷ்ட ஈடு வழங்கக்கோரி போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து தாசில்தார் முன்னிலையில் ரூ. 6 லட்சம் சிகிச்சைக்காகவும், ரூ. 6 லட்சமும் நஷ்ட ஈடாக தருவதாகவும் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அதன்படி பாதிக்கப்பட்ட கவிதாவின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு அளிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கவிதாவின் உறவினர்கள் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் நஷ்ட ஈடு வேண்டி குன்னூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications