Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வதந்திகளால் மன உளைச்சலில் கவுண்டமணி... சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கவுண்டமணி இறந்துவிட்டதாக வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர் மற்றும் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கவுண்டமணி சார்பில் அவரது வக்கீல் சசிகுமார் இந்தப் புகாரை அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "கவுண்டமணி. இறந்துவிட்டதாக சமூக வலை தளங்களில் திட்டமிட்டு அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. இதனால் அவர் மன உளைச்சல் ஏற்பட்டு மிகவும் கவலையில் உள்ளார். எனவே சமூக வலைதளங்களில் இதுபோல் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+