Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரள காருண்யா லாட்டரியில் திரிச்சூருக்கு அடித்தது யோகம்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய அதிர்ஷ்டசாலி!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று காருண்யா பிளஸ் கே எண் 596 லாட்டரி குலுக்கல் முடிவுகள் வெளியானது. இதில் முதல் பரிசான ரூ.1 கோடி திருச்சூரில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் கண்ணூர் அதிர்ஷ்டசாலிக்கும், மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் பாலக்காடில் உள்ள பட்டாம்பி அதிர்ஷ்டசாலிக்கும் விழுந்துள்ளது.

கேரளாவில் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. அங்கு தினமும் ஒருவர் ரூ.1 கோடி பரிசுத்தொகையை வென்று வருகிறார்கள். தினமும் ரூ.50 விலை கொண்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன. இது போக தற்போது ரூ.300 விலை கொண்ட பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

kerala Lottery

கேரள லாட்டரி டிக்கெட்

அந்த வகையில் இன்று காருண்யா பிளஸ் கே எண் 596 லாட்டரி குலுக்கல் முடிவுகள் வெளியானது. டிக்கெட் வாங்கிய பலரும் யாருக்கு முதல் பரிசு அடிக்கப் போகிறதோ என்று ஆர்வத்துடன் காத்திருந்தனர். இதில் முதல் பரிசு ரூ.1 கோடி திரிச்சூர் அதிர்ஷ்டசாலிக்கு விழுந்துள்ளது.

அதாவது PT 799772 என்ற எண் கொண்ட லாட்டரி டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. 30% வரி பிடித்தம் போக மீதமுள்ள தொகை வெற்றியாளருக்கு வழங்கப்படும். இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் - PR 239806 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. இந்த டிக்கெட்டானது கண்ணூரில் விற்கப்பட்ட டிக்கெட் ஆகும்.

இதேபோல் மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் - PV 853793 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. இந்த டிக்கெட்டானது பாலக்காடில் உள்ள பட்டாம்பி என்ற ஊரில் விற்கப்பட்டதாகும். இதேபோல் "PT 799772" என்ற எண் கொண்ட மற்ற அனைத்து தொடர்களுக்கும் ஆறுதல் பரிசு ரூ.5,000 வழங்கப்படும்.

நான்காம் பரிசு: ரூ.5,000 (20 வெற்றியாளர்கள்):

0283, 1174, 2213, 2743, 2849, 3509, 4919, 5326, 5431, 6621, 6773, 6989, 7774, 8148, 8272, 8823, 8847, 8996, 9780

ஐந்தாம் பரிசு: ரூ.2,000 (6 வெற்றியாளர்கள்):

1549, 5900, 7561, 7682, 8782, 8998

ஆறாம் பரிசு: ரூ.1,000 (25 வெற்றியாளர்கள்):

0936, 0975, 1493, 1708, 1710, 1763, 1969, 2124, 2504, 5028, 5058, 5170, 5459, 5661, 5806, 6105, 7399, 7767, 7775, 7886, 7937, 8531, 8687, 9080, 9537

ஏழாம் பரிசு: ரூ.500 (76 வெற்றியாளர்கள்):

0044, 0055, 0067, 0120, 0313, 0623, 0625, 0738, 0899, 1038, 1065, 1219, 1251, 1347, 1639, 2107, 2108, 2260, 2322, 2627, 2645, 3040, 3257, 3374, 3486, 3609, 3953, 4025, 4038, 4257, 4398, 4490, 4689, 4821, 4933, 4962, 5137, 5178, 5234, 5237, 5494, 5657, 5746, 5894, 6137, 6170, 6315, 6539, 6557, 6618, 6703, 6722, 6821, 7008, 7062, 7131, 7179, 7565, 7696, 7720, 7742, 7789, 8177, 8325, 8564, 8653, 8732, 8828, 9231, 9248, 9307, 9444, 9698, 9769, 9831, 9904

எட்டாம் பரிசு: ரூ.200 (84 வெற்றியாளர்கள்):

0083, 0112, 0135, 0343, 0538, 0706, 0734, 0787, 1086, 1135, 1575, 1599, 1741, 1967, 1991, 2223, 2423, 2847, 2922, 3159, 3212, 3241, 3441, 3482, 3571, 3595, 3630, 3659, 3830, 3845, 4094, 4328, 4566, 4606, 4719, 5069, 5136, 5220, 5239, 5260, 5350, 5388, 5458, 5553, 5686, 5749, 5923, 6122, 6134, 6142, 6225, 6276, 6300, 6504, 6584, 6597, 6612, 6627, 6747, 6793, 7086, 7247, 7497, 7568, 7614, 7747, 7981, 8108, 8233, 8516, 8650, 8804, 8843, 8977, 9001, 9008, 9103, 9163, 9242, 9297, 9361, 9363, 9668, 9746

ஒன்பதாம் பரிசு: ரூ.100 (156 வெற்றியாளர்கள்):

0064, 0086, 0107, 0224, 0335, 0414, 0569, 0592, 0749, 0835, 0888, 0937, 1075, 1105, 1212, 1312, 1424, 1529, 1749, 1784, 1811, 1819, 1869, 1977, 2038, 2105, 2292, 2433, 2444, 2451, 2461, 2506, 2561, 2580, 2592, 2655, 2753, 3098, 3136, 3146, 3277, 3314, 3336, 3453, 3501, 3606, 3700, 3767, 3786, 3789, 3923, 3984, 4048, 4053, 4071, 4081, 4087, 4091, 4172, 4244, 4331, 4494, 4568, 4875, 4892, 4912, 4923, 4967, 5059, 5071, 5076, 5173, 5242, 5258, 5267, 5292, 5357, 5446, 5526, 5535, 5637, 5676, 5695, 5777, 5783, 5807, 5809, 5907, 5945, 5984, 6012, 6017, 6047, 6139, 6226, 6311, 6329, 6443, 6455, 6509, 6577, 6578, 6765, 6810, 6816, 6840, 6851, 6879, 6937, 7059, 7152, 7171, 7243, 7287, 7290, 7323, 7332, 7376, 7386, 7435, 7684, 7701, 7706, 7762, 7893, 7982, 8046, 8088, 8090, 8150, 8240, 8404, 8492, 8517, 8519, 8627, 8799, 8816, 8880, 8912, 8929, 9071, 9140, 9256, 9263, 9268, 9419, 9474, 9476, 9508, 9578, 9661, 9758, 9782, 9909, 9999

லாட்டரியில் பரிசு வென்றவர்கள், அதிகாரப்பூர்வ கேரள அரசு கெசட்டில் வெளியிடப்பட்ட முடிவுகளுடன் ஒருமுறை தங்கள் டிக்கெட் எண்களை சரிபார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+