இலங்கையில் 'தோல்வி அடைந்த' ஐ.நா.- சர்வதேச விசாரணை கோருகிறது த.தே.கூட்டமைப்பு
கொழும்பு: இலங்கை இறுதி யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை செயல்பட தவறியது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன் கூறுகையில், இறுதிப் போரின் போது பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நா. தவறிவிட்டது என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. வன்னி பிரதேசத்தில் இருந்து ஐ.நா. அதிகாரிகள் வெளியேறிவிட்ட நிலையில் அங்கு யாருக்கும் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை. இதனால் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் உயிரிழக்க நேரிட்டது.
ஐக்கிய நாடுகள் சபை இழைத்திருக்கும் இந்த தவறுகள் தொடர்பாக சர்வதேச அளவிலான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
இலங்கை இறுதிப் போரின் போது ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் போர் பிரதேசத்தில் இருந்து வெளியேற விவகாரம் கடந்த சில நாட்களாக சர்ச்சை நீடித்து வரும் நிலையில் சர்வதேச விசாரணை நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருக்கிறது.
-
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications