பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 பைசா குறைப்பு.. நள்ளிரவு முதல் அமல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 பைசா குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த மாதம்தான் பெட்ரோல் விலையைக் குறைக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. தற்போது லோக்சபா தேர்தல் நடந்து வருவதால் பெட்ரோல் விலைக் குறைப்பு தொடர்பாக அரசு பெட்ரோலிய நிறுவனங்கள் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைக் கோரியிருந்தன.
கடந்த மாதம் பெட்ரோல் விலையைக் குறைக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது. இதையடுத்து இன்று பெட்ரோல் விலையைக் குறைதது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லிட்டருக்கு 70 பைசா குறைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் விலைக் குறைப்பு அமலுக்கு வருகிறதாம்.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications