தீபிகாவிற்கும் அவருடைய கணவருக்கும் இத்தனை வருட வயது வித்தியாசமா? அவரே சொன்ன ரகசியம்
சென்னை: கனா காணும் காலங்கள் சீரியல் நடிகை தீபிகாவிற்கு சில நாட்களுக்கு முன்புதான் திருமணம் முடிந்தது.
இந்த நிலையில் அவரை விட அவருடைய கணவர் ராஜா வெற்றி பிரபு வயது குறைந்தவர் என்ற தகவல்கள் பரவி வருகிறது.
அது குறித்து தீபிகா தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த கனா காணும் காலங்கள் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் அபி கேரக்டரில் நடிகை தீபிகா நடித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளத்திலும் பிரபலமாக இருந்து வருகிறார்.
தீபிகாவிற்கும் கனா காணும் காலங்கள் சீரியலில் அவரோடு கௌதம் கேரக்டரில் நடிக்கும் நடிகர் ராஜா வெற்றி பிரபுவுக்கும் சமீபத்தில் தான் திருமணம் முடிவடைந்தது. இவர்கள் இருவரும் பல வருடங்களாக நண்பர்களாக பழகி வந்த நிலையில் தற்போது பெற்றோரின் விருப்பப்படி இருவரும் திருமணம் செய்து இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு தீபிகா மற்றும் ராஜா வெற்றி பிரபு பதில் கொடுத்திருக்கின்றனர்.
அப்போது பல ரசிகர்கள் இவர்களிடம் தீபிகாவை விட விட ராஜா வெற்றி பிரபு வயது குறைவானவரா? எத்தனை வயது வித்தியாசத்தில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது என்றெல்லாம் பல்வேறு கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தனர். அதை பார்த்து அதிர்ச்சியான தீபிகா லைவிலே ரகசியத்தை உடைத்து இருக்கிறார்.
நீங்க நினைக்கிற மாதிரி ராஜா வெற்றி பிரபு ஒன்னும் சின்ன பையன் கிடையாது. அவனுக்கு மூஞ்சி சின்னதா இருக்கிறது. அதனால பார்த்தா சின்ன பையன் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். இதே கேள்வியை தான் சமூக வலைதளத்தில் பலரும் கமெண்ட்களில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ராஜா வெற்றி பிரபு 1998-ல் பிறந்தவர் என்றும் நான் 1995 பிறந்தவர் என்றும் வதந்திகள் பரவி வருகிறது.
ஆனால் உண்மையில் நான் 1997 இல் பிறந்தவர் அதேபோல ராஜா வெற்றி பிரபு 1996 இல் பிறந்தவர். என்னைவிட ராஜா வெற்றி பிரபு பத்து மாதம் மூத்தவர். ஆனால் எல்லோரும் என்னை தான் அக்கா மாதிரி இருக்கு என்று சொல்கிறார்கள் இது கேட்பதற்கு கொஞ்சம் கடுப்பாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது என்று தீபிகா பதில் கொடுத்திருக்கிறார்.
தீபிகாவும் ராஜா வெற்றி பிரபுவும் திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்றிருக்கின்றனர். அங்கு இருந்தபடியே தங்களுடைய திருமண புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் ஹனிமூன் சென்ற இடத்தில் அங்கே இருக்கும் இயற்கை அழகுகளையும் அவ்வபோது இணையத்தில் பரவ விட்டு வருகின்றனர்.
-
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
நடிகர் ஜனகராஜ்க்கு நள்ளிரவில் ஏற்பட்ட விபத்து.. வாழ்க்கையே மாறி போச்சு.. நண்பர் பகிர்ந்த விஷயம் -
‘முதல்வரையும் கேள்வி கேட்டீங்களா?’... விஷாலுக்கு நடிகர் கிருஷ்ணா வைத்த செக்! புது பஞ்சாயத்து -
இயக்குநர் சேரன் வீட்டில் ஏற்பட்ட துயரம்.. தாயின் இழப்பால் கண்ணீரில் குடும்பம்.. பிரபலங்கள் ஆறுதல் -
கருப்பு கதையின் பின்னால் ஹைகோர்ட் மகாராஜாவா?.. ஆர்.ஜே. பாலாஜி சொன்ன உண்மை.. இப்படியும் நடந்ததாம்! -
OTT: பக்ரீத் விடுமுறைக்கு செம என்டர்டெயின்மென்ட்... தியேட்டரா? OTT-யா? இந்த படங்களும் ரிலீஸ் ஆகிறது -
ரஜினி பற்றி பரவிய சர்ச்சை.. இதுதாங்க நடந்தது.. நானே நொந்து போயிட்டேன்.. வடிவேலு விளக்கம்












Click it and Unblock the Notifications