கும்பாபிஷேகம்-தயாராகும் பொற்றாமரைகுளம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 8ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்துக்கு காப்புகட்டும் விழா வரும் 26ம் தேதி நடக்கிறது.
சுமார் ரூ.9 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும் இந்தத் திருப்பணிகளில் தற்போது கடைசிக் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. வரும் 25ம் தேதிக்குள் இது முடிந்துவிடும் என கூறப்படுகிறது.
கும்பாபிஷேகத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே வரும் ஏப்ரல் 2ம் தேதி யாக பூஜைகள் துவங்குகின்றன.
கோவிலின் வெளிப்பகுதியில் மாணிக்கப்பட்டை தீட்டும் வேலை முடியும் தருவாயில் இருக்கிறது. கடந்த ஒரு மாதமாக சுமார் 30 பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகள் சுமார் 2.5 லட்சம் செலவில் நடக்கிறது.
கும்பாபிஷேகத் திருப்பணிகளில் முக்கியமானதான வரலாற்று சிறப்புமிக்க பொற்றாமரைக் குளம் சீரமைக்கும் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. தொன்மைமிக்க இக்குளத்தைச் சுற்றிய வளாகத்தில் உள்ள தூண்கள் நவீன முறையில் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
இதை தவிர்த்து சுவாமிகள் வீதி உலா வரும் அன்னம், சிம்மம், பூதம் ஆகிய வாகனங்கள் புதுப்பிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications