சிட்னியில் 5000 பேர் கொடுத்த நிர்வாண போஸ்!

ஓபரா ஹவுஸின் படிகளில் நிர்வாணமாக நின்று போஸ் கொடுத்தனர் இவர்கள். ஸ்பென்சர் டுனிக் என்பவர் தி பேஸ் என்ற பெயரிலான புகைப்படத் தொகுப்பை உருவாக்குகிறார். இந்தப் படைப்புக்காகத்தான் இந்த நிர்வாண போஸ் கொடுக்கும் படலம் நடந்தது.
சிட்னியில் நடந்து வரும் ஓரினச்சேர்க்கையாளர் திருவிழாவின் ஒரு அங்கமாக இந்த கலைப்படைப்பை உருவாக்குகிறார் டுனிக்.
டுனிக்கின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் பெரும் கும்பலாக மனிதர்களை நிர்வாணமாக நிறுத்தி புகைப்படம் எடுப்பதுதான். நிர்வாண கோல புகைப்படங்களை மட்டுமே எடுப்பவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்னியில் நடந்த நிர்வாண போஸ் கொடுக்கும் நிகழ்ச்சியில், ரக்பி வீரர்கள், டாக்டர்கள், ஆசிரியர்கள், கர்ப்பிணிப் பெண் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்று நிர்வாண போஸ் கொடுத்த ஒருவர் கூறுகையில், இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
இன்னொருவர் கூறுகையில்,நான் எஸ்டோனியாவிலிருந்து வ்நதுள்ளேன். ஏற்கனவே டுனிக்கின் புகைப்படங்களை பார்த்துள்ளேன். அதனால் தூண்டப்பட்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன் என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications