துபாயில் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி வரும் 23-ம் தேதி மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் 'கல்லுடைந்தாலும் சொல்லுடையாது' என்று போற்றப்படும் ஷாபி மத்ஹபின் அறிஞர் அல்லாமா இப்னு ஹஜர் அல் ஹைத்தமி அவர்கள் பற்றி காயல் மௌலவி முஹம்மது சுலைமான் லெப்பை ஆலிம் மஹ்ளரி அவர்கள் சிறப்புச் சொற்பொழிவாற்றுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு விழாக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிய 050 2019105 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications