துபாயில் இன்று இஸ்லாமியச் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை 19.10.2011 புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் 8.30 மணிக்கு இஸ்லாமிய சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சியினை நடத்த இருக்கிறது.
இந்நிகழ்வில் அல்ஹாஜ் தைக்கா நாசிர் சுஐபு ஆலிம் "ஹஜ்ஜும் பகுத்தறிவும்" எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்.
அஸ்கான் டி பிளாக், லூலூ சென்டர் தேரா பின்புறம், அல் முத்தீனாவில் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது என்று சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications