துபாயில் வரும் 27ம் தேதி சமூக நல்லிணக்க நிகழ்ச்சி
துபாய்: அனைத்து சமுதாய மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டி, அமைதியை பரப்பும் வகையில் வரும் 27ம் தேதி மாலை 6.30 மணிக்கு துபாயில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அனைத்து சமுதாய மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டி, அமைதியை பரப்பும் நோக்கில் வரும் 27ம் தேதி மாலை 6.30க்கு சமூக நல்லிணக்க நிகழ்ச்சி துபாயில் நடைபெற உள்ளது. இதில் முஸ்லிம் அல்லாத மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம்களை குறித்தும் உள்ள சந்தேகங்களை நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளும் வகையில் கேள்வி-பதில் நிகழ்ச்சியாக நடைபெறும்.
சவுதி அரேபியாவில் இருந்து வரும் அப்சலுல் உலமா பொறியாளர் ஜக்கரியா, மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு இறைவேதம், இறைத்தூதர் வாழ்வில் உள்ள சான்றுகளை அடிப்படையாக கொண்டு பதிலளிக்க உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் 055-5188249, 050-9431980, 050-5959697 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புக் கொண்டு கூடுதல் விபரங்களை பெற்று கொள்ளலாம். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துபாய் மண்டல தமுமுக சார்பாக, மண்டல தலைவர் அதிரை சாகுல் ஹமீது தலைமையிலான குழுவினர்கள் செய்து வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications