30ல் ஷார்ஜாவில் அமீரகத் தமிழ்ச் சங்கத்தின் கொலவெறி புகழ் 3 ஸ்பெஷல் ஷோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
Kolaveri Movie UTS Special Show
துபாய்: அமீரக தமிழ்ச் சங்கம் தனது உறுப்பினர்களுக்காக கொலவெறி புகழ் 3 படத்தின் சிறப்புக் காட்சியை வரும் 30ம் தேதி பிற்பகல் 1.30 மணி மற்றும் இரவு 7.30 மணிக்கு திரையிடுகிறது.

ஷார்ஜாவில் உள்ள கன்கார்ட் சினிமாவில் இந்த சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது. சங்க உறுப்பினர்கள் 3 டிக்கெட்டுகள் வாங்கினால் ஒரு டிக்கெட் முற்றிலும் இலவசம். உறுப்பினர் அல்லாதவர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்பட மாட்டாது.

http://www.uaetamilsangam.com/upcomingevent.asp என்ற இணையதளத்திற்கு சென்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
UAE tamil sangam has arranged for Kolaveri fame 3 movie special show for its members on march 30 at 1.30 pm and 7.30 pm at Concorde cinema, Sharjah. Special offer for members, buy 3 tickets and get one for free. Book the tickets at http://www.uaetamilsangam.com/upcomingevent.asp
Please Wait while comments are loading...