துபாயில் ரமலானை வரவேற்க முப்பெரும் விழா

ஈடிஏ டி.என்.எஸ். சீனியர் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் ஏ. நூருல் ஹக் விழாவுக்கு தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில், பயணத்தின் பல்வேறு படித்தரங்களை நினைவு கூர்ந்தார். சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி முதல்வர் எம். முஹம்மது நூர் சிராஜி ஹஜ்ரத் மற்றும் பேராசிரியர் முஹம்மது அனஸ் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
பயணம் என்னும் தலைப்பில் முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் நிறைவுப் பேருரை நிகழ்த்தினார்.
சாதிக் காக்கா, அஷ்ரஃப் அலி, காயல் மௌலானா ஆகியோர் இறை கீதங்கள் பாடினர். லெப்பைக்குடிக்காடு மௌலவி தாவூத் அலி மன்பயீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்விச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications