துபாயில் நடந்த அமீரக யாதவ மகாசபையின் முப்பெரும் விழா
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் அமீரக யாதவ மகாசபையின் முப்பெரும் விழா 26.10.2012 அன்று மாலை எமிரேட்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் ஸ்கூலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவில் குணசீலன் யாதவ், நெல்லை வள்ளிநாயகம் யாதவ், நெல்லை சுந்தர் யாதவ், பவ்நகர் முத்து யாதவ், வழக்கறிஞர் ஜனார்த்தன் யாதவ், நெல்லை நிறைகுளத்தான் யாதவ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
எமிட்டாவின் சிம்மபாரதி, வானலை வளர்தமிழ் அமைப்பின் முகவை முகில், அமீரக தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ரமேஷ் விஷ்வநாதன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications