29ல் துபாயில் அகட விகடம் புகழ் அப்துல் காதர் பங்கேற்கும் நகைச்சுவைத் திருவிழா
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் உலக நகைச்சுவையாளர் மன்றத்தின் சார்பில் நகைச்சுவைத் திருவிழா 29.03.2013 அன்று மாலை 6.30 மணிக்கு ஆப்பிள் சர்வதேசப் பள்ளியில் நடைபெற இருப்பதாக மன்றத் தலைவர் முஹைதீன் பிச்சை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ராஜ் டிவி அகட விகடம் புகழ் பேராசிரியர் தி.மு. அப்துல் காதர் சிறப்பு நகைச்சுவை சொற்பொழிவு நிகழ்த்தவிருக்கிறார். நகைச்சுவையை பகிர்ந்து கொள்ளவும், கேட்கவும் ஆர்வமுடைய அனைவரும் நிகழ்வில் கலந்து கொண்டு இன்புறலாம்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 050 922 73 79 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications