துபாயில் 16வது கோடை விழா துவக்கம்: மால்களில் சிறப்பு நிகழ்ச்சிகள்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் கோடை விழா கடந்த 7ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
துபாயில் கோடை விழா கடந்த 7ம் தேதி துவங்கியது. இந்த விழா வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
16வது ஆண்டாக துபாய் கோடை விழா நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2011ம் ஆண்டு 4 மில்லியன் மக்கள் இவ்விழாவில் பங்கேற்று மகிழ்ந்தனர்.
குழந்தைகளுக்கென மாதேஸ் வெல்ட் எனப்படும் சிறப்பு பொழுதுபோக்கு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான ஷாப்பிங் மால்களில் கோடை விழாவினையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.















Click it and Unblock the Notifications