ஜனவரி 4ல் துபாயில் குழந்தைகளுக்கான வினாடி வினா போட்டி
Subscribe to Oneindia Tamil

இப்போட்டிகள் 5 முதல் 12 வயது வரையிலான மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட இருக்கிறது. 5 முதல் 7 வயது வரை ஒரு பிரிவாகவும், 8 முதல் 9 வயது வரை ஒரு பிரிவாகவும், 10 முதல் 12 வயது வரை ஒரு பிரிவாகவும் நடத்தப்பட இருக்கிறது.
நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் 050 355 08 78/ 056 684 71 20/ 050 51 96433/ 055 41 45 064/ 050 65 89 305 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களது குழந்தைகளின் பெயர், வயது, தொடர்பு எண் உள்ளிட்ட தகவல்களோடு முன்பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். [email protected] எனும் மின்னஞ்சலிலும் தங்களது தகவல்களை பதிவு செய்யலாம். நிகழ்ச்சிக்குப் பிறகு அனைவருக்கும் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் www.imandubai.com எனும் இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications