ஆஸ்திரேலியாவைக் கலக்கிய தமிழ் விழா
பெர்த்: மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தின் பேர்த் மாநகரில் இயங்கிவரும் தெற்கு தமிழ்ப்பள்ளியின் வருடாந்திர தமிழ் விழா 23.11.2019 அன்று காலை 11 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை சிறப்புற நடைபெற்றது.

இந்நிகழ்வானது தமிழர்களின் மொழி, கலை, கலாசார மற்றும் பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையில் தெற்கு தமிழ்ப்பள்ளியால் மிகவும் சிறப்பாக ஒழுங்கமைக்கபட்டு வழங்கப்பட்டது.

ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய கீதத்துடனும் தமிழ் மொழி வாழ்த்துடனும் ஆரம்பிக்கப்பட்டு, அதனை தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவியான பறை வாத்தியம் மாணவர்களால் இசைக்கப்பட்டது.

மேலும் ஆடல், பாடல், நாடகம், விவாத மேடை, வில்லுப்பாட்டு போன்ற பல நிகழ்வுகளை உள்ளடக்கியதாக அமைந்த நிகழ்வில் அந்தப் பள்ளியில் தமிழ் பயிலும் சுமார் 350 வரையிலான சிறார்கள் பங்குகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இப்பள்ளியில் தன்னார்வ தொண்டர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் மாணவர்களை திறம்பட பயிற்றுவித்து ஒவ்வொரு நிகழ்ச்சியையும் சிறப்பாக வடிவமைத்து இருந்தனர்.

பெரும் திரளான தமிழர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் தமிழர்களின் பாரம்பரியங்கள் மிகச் சிறப்பாக தத்ரூபமாக நம் கண் முன்பு கொண்டு வரப்பட்டது பார்க்கவே அத்தனை அற்புதமாக இருந்தது.

-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications