13, 14 தேதிகளில் துபாயில் டைம்ஸ் ரியால்ட்டி இந்தியா எக்ஸ்போ 2013
துபாய்: துபாயில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நடத்தும் டைம்ஸ் ரியால்ட்டி எக்ஸ்போ 2013 வரும் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் நடத்தும் டைம்ஸ் ரியால்ட்டி இந்தியா எக்ஸ்போ வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் துபாயில் உள்ள ஜே.டபுள்யூ. மாரியட் ஹோட்டலில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இந்த நிகழ்ச்சியில் அகமதாபாத், பெங்களூர், சென்னை, சன்டிகர், கொச்சி, கோழிக்கோடு, கோவை, டெல்லி, காந்திநகர், குர்காவ்ன், நொய்டா, ஹைதராபாத், மும்பை, நாசிக், ஊட்டி, புனே, திருச்சூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு இந்திய நகரங்களில் இருந்து ரியல் எஸ்டேட் தொழில்புரிவோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய 050-1240912 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். துபாயில் நடக்கும் மிகப்பெரிய இந்திய ரியால்ட்டி ஷோ இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications