வயது
முப்பத்தாறு
என்று சொல்லி வைத்தேன்
எதிர்பாராத வேளையில்
திடீரெனக் கேட்டவனுக்கு.
இயல்பான விசாரணைகளின்
தொடர்ச்சியாகக் கேட்ட
ஆறுமுகத்திடம்
முப்பத்து ஏழு என்று
சொன்னதாக ஞாபகம்.
எனக்குத் தேவையில்லாதது
எனும் தொனி மேலிடக்
கேட்பவர்களின்
முகத்தில் அடிப்பதுபோல்
எப்போதும் நிலையாகச்
சொல்லிவிடுகிறேன்
முப்பத்தி ரெண்டு.
ஆளுக்கொரு விதமாகச்
சொல்லி வருவது மறந்துபோவதால்
முப்பந்தைந்து தானா?
என்று கேட்டு
போன வருடமே வியந்தவனிடம்
இந்த வருடம்
சொல்லித் தொலைக்கிறேன்
முப்பத்தி நாலு என்று.
பிடி கொடுக்காமல்
நான் மழுப்பவதுணர்ந்து
எழுபத்தாறில்
எஸ்.எஸ்.எல்.சி. என்றால்
இப்போது என்று
புலனாய்வில் நுழைகிறவர்களை
பிடிக்காமல் போய் விடுகிறது
எனக்கு.
ஒரு உண்மையைச்
சொல்லி விட்டால்
பல பொய்களைச்
சொல்லத் தேவையிராதுதான்.
ஆயினும் கூட,
உண்மையைச் சொல்வதாக இல்லை
நானும்
நான் கேட்டு எனக்குச் சொல்லும்
பலரும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications