Rasi Palan This Week: கும்ப ராசிக்கு ஜாக்பாட் யோகம்.. வரும் வாய்ப்புகளை மிஸ் பண்ணிடாதீங்க
வார ராசி பலன்: அம்மனுக்குரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளான ஆடி 18 ஆம் நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஆடி 19 முதல் 25 ஆம் தேதி வரையிலான ஆகஸ்ட் 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விஷேசமான மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

அந்த வகையில், ஆகஸ்ட் 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு எல்லா விதமான விஷயங்களிலும் அனுகூலம் காணப்படும். மனதளவில் நிம்மதி கிடைக்கும். கூடா நட்பால் பாதிப்புகள் வரும் என்பதால் நட்பு விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் நல்ல மேன்மை உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மனதளவில் நிம்மதி பெருகும். உத்தியோகத்தில் ஏற்றம் பெறுவீர்கள்.
சுபகாரிய தடை நீங்கும்
சுபகாரியத்தில் இருந்த வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். குடும்பத்தில் புதிய வரவுகள் உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், சமுதாயத்திலும் காப்பாற்றும் யோகம் உண்டாகும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும்.
வழிபாடு
வெள்ளிக்கிழமையில் இஷ்ட தெய்வ வழிபாடு செய்வது நல்லது. குலதெய்வ வழிபாட்டை மானசீகமாக வழிபடுவது அனுகூலத்தை தரும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய ஏற்றம், நம்பிக்கை ஏற்படும். அசையும், அசையா பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். நகைகள், நிலம், வீடு, பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் யோகம் உண்டாகும்.
வெற்றி மேல் வெற்றி
தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். ராகு ஜென்மத்தில் இருப்பதால் மன வருத்தம், நியாப மறதி, தேவையில்லாத புலம்பல்கள் ஏற்படும் வாய்ப்புண்டு. அதனால், கவனமாக இருக்க வேண்டும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். மனதிலும்ம் தெம்பும், நம்பிக்கையும் அதிகரிக்கும். தொலைதூரத்தில் இருந்து எந்த வாய்ப்புகள், பயணங்கள் வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வது நன்மையை ஏற்படுத்தும்.
வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க
இளம் கும்ப ராசிக்காரர்களுக்கு சுபகாரியங்கள் எல்லாம் அடுத்தடுத்து நடக்கும் வாய்ப்புள்ளது. இப்போது வாய்ப்பை தவறவிட்டு விட்டு பின்னால் வருத்தப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. வாய்ப்புகளால் முன்னேறும் காலகட்டமாகவும், மாற்றமும், ஏற்றமும் மிகுந்த காலகட்டமாகவும் இருக்கும். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
-
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
ஜூன் முதல் 20 நாட்கள் கவனம்.. கோபம் கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம்..குரு சுக்கிரன் அருளால் பணமழை -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications