குருவும், சந்திரனும் சங்கமிக்கும் வியாழக்கிழமை! 6 ராசிகளுக்கு லட்சுமி யோகம் அடிக்குமாம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் இயக்கங்கள் நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, குரு, சந்திரன் போன்ற முக்கிய கிரகங்களின் சங்கமம் நம் வாழ்வில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும். இந்த மாதம் 24ம் தேதி, அதாவது வியாழக்கிழமை, குரு மற்றும் சந்திரன் சங்கமிப்பதால் மகாலட்சுமி யோகம் உண்டாகிறது என்கிறார்கள் ஜாதக பண்டிதர்கள். இதனால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கிறது.
ஒருவரின் ஜாதகத்தில் குருச் சந்திர யோகம் இருந்தால், அவர் சமூகத்தில் மதிப்பு மிக்க நபராக வருவார் என்பார்கள் பண்டிதர்கள். அப்படிப்பட்ட இவ்விரு சுப கிரங்களின் சேர்க்கை வியாழக்கிழமையும் நடைபெறுகிறது.

எந்தெந்த ராசிகளுக்கு என்ன பலன்?
- கடக ராசி:
- திடீர் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது
- வருமானம் அதிகரிக்கும்
- பல துறைகளில் வெற்றி பெறுவார்கள்
- வியாபாரிகள் புதிய முதலீடுகள் செய்யவும், வியாபாரத்தை விரிவுபடுத்தவும் இது சிறந்த நேரம்
- பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இது சரியான நேரம்
- துலாம் ராசி:
- புதிய வாகனம் வாங்குதல்
- எந்தத் துறையிலும் வெற்றி
- வேலையில்லா பிரச்சினை நீங்கும்
- ஊழியர்களுக்கு புதிய பொறுப்புகள் வரும்
- மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்
- எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்
- விருச்சிக ராசி:
- நின்ற வேலைகள் நிறைவு பெறும்
- ஆன்மிக காரியங்களுக்கு செலவு செய்வீர்கள்
- குலதெய்வ வழிபாடு செய்ய வாய்ப்பு ஏற்படும்
- சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும்
- வேலை நிமித்தம் பயணம் செய்ய வேண்டியிருக்கும்
- மீன ராசி:
- நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்
- ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்
- வியாபாரிகளுக்கு லாபம் வரும்
- கடன் வசூல் ஆகும்
- எந்த காரியத்தை தொடங்கினாலும் வெற்றி கிட்டும்
- மேஷ ராசி:
- பொருளாதார ரீதியாக முன்னேற்றம் வரும்
- பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும்
- எல்லா முயற்சிகளிலும் வெற்றி வரும்
- வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்
- நிலம் சம்பந்தப்பட்ட காரியங்களில் நன்மை வரும்
- குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும்
- மிதுன ராசி:
- பொருளாதார ரீதியாக நன்மை வரும்
- மகாலட்சுமி யோகம் சாதகமாக உள்ளதால் மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறும்
- வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்
- எல்லா முடிவுகளுக்கும் பாராட்டு கிடைக்கும்
- ஆரோக்கியம் நன்றாக இருக்கும்
- பொருளாதார நிலை மேம்படும்
குறிப்பு: இது பொதுவான பலன்கள் மட்டுமே. உங்கள் ஜாதகத்தை வைத்து துல்லியமாக பலன்களை அறிந்து கொள்ளலாம்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications