சிம்ம ராசிக்கு புறம் பேசுவதால் வரப்போகும் ஆப்பு.. வேலையில், பண விஷயத்தில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: ஆடி மாதம் 17 ஆம் தேதி பிறக்கவுள்ளது. ஜூலை 14 முதல்14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்மம் ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதம் துவங்கப் போகிறது. நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு விரையங்கள் அதிக அளவில் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. விலையுயர்ந்த பொருள்களை மிகுந்த கவனமாக கையாளுவது நல்லது. 24 வயதைக் கடந்தவர்கள் கணவனாக இருந்தால் மனைவி விஷயத்திலும், மனைவியாக இருந்தால் கணவனின் விஷயங்களிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் இணக்கமாக, சமாதானமாக செல்வது நல்லது.
புறம் பேசாதீர்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு விஷயங்களில் எடுக்கும் முடிவுகளில் தவறு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள், உடன் வேலை செய்பவர்களைப் பற்றி பேசினால் தேவையில்லாத சங்கடங்களையும், பாதிப்புகளையும் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இனம்புரியாத பயம், தூக்கமின்மை, வயிற்றில் பிரச்சனைகள், மூட்டுகளில் வலி போன்றவற்றில் கவனமாக இருப்பது நல்லது. பயம் பதற்றத்தை தவிர்க்க வேண்டும். தொழில், உத்தியோகத்தில் எந்தவொரு முடிவை எடுத்தாலும் ஒருமுறைக்கு, இருமுறை யோசித்து செய்வது நல்லது. அவசர அவசரமாக முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பரிகாரம், வழிபாடு
குடும்பம், வேலை செய்யும் இடம், கணவன், மனைவி, உடன் வேலை செய்பவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. கோபத்தைக் குறைத்து கொள்வது அற்புதத்தை ஏற்படுத்தும். சனிக்கிழமை தோறும் இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்வது, அம்மன் வழிபாடு அற்புதத்தை ஏற்படுத்தி தரும். வ
-
2026 குருப்பெயர்ச்சி: குரு பகவானின் அருளால் மீன ராசிக்கு வாழ்க்கை மாறப் போகிறது! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
Mithunam Rasi Palan: கொடிகட்டி பறக்கப்போகும் மிதுன ராசி.. தொட்டது துலங்கும் யோகம் -
Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு இந்த வாரம் காத்திருக்கும் மாற்றம்.. எந்ததெந்த விஷயங்களில் கவனம்? -
2026 குருப்பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு குருப்பெயர்ச்சியில் பெரிய மாற்றம்! 2026ல் அதிர்ஷ்டம் வருமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications