ஜாவா சுந்தரேஷனாக மாறும் மீனம் ராசியினர்.. ஆரோக்கியத்தில் மிக மிக கவனம்
வார ராசி பலன்: ஆடி மாதம் 17 ஆம் தேதி பிறக்கவுள்ளது. ஜூலை 14 முதல்14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதம் துவங்கப் போகிறது. நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் சந்திரன் இருப்பதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். பொருள் சேர்க்கை செய்வீர்கள். அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் கிடைக்கும், வேலையில் மாற்றம், இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இடமாற்றம், மன மாற்றம், தொழில் மாற்றம் செய்வதற்கான வாய்ப்புள்ளது. சனி, புதன் இணைந்துள்ளதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
கவனம்
படிப்பு, கலைத் துறையில் வெற்றிகட்டு பறப்பீர்கள். 3 ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் மனதளவில் தொல்லைகள் ஏற்படும். சிறு தூரப் பிராயணங்களில் பாதிப்பு ஏற்படும். வண்டி வாகனங்களால் விபத்து வருவதற்கான வாய்ப்புள்ளது. சூரியன், புதன் இணைந்துள்ளதால் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது.
ஆரோக்கியம்
முதுகு, அடிவயிறு, பாதம், கழிவுப் பாதை தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்ல பலன்களைத் தரும். குடும்பத்தில் அந்நியர் தலையீடால் தேவையில்லாத பதற்றம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் அனுகூலம் காணப்படும்.
சுப காரியங்கள்
குரு 4 ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வீட்டில் நல்ல காரியங்கள், சுப காரியங்களைச் செய்து மகிழ்வீர்கள். ஆஞ்சநேயர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். புதன்கிழமை தோறும் தெய்வ வழிபாடு, அம்மன் வழிபாடு, குலதெய்வ வழிபாடு பெரிய நிம்மதியையும், சந்தோஷத்தையும் தரும். துணையுடன் வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் கோயிலுக்குச் சென்று வருவது அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
-
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications