தனித்துப் போட்டியிடும் தைரியம் கட்சிகளுக்கு இல்லாதது ஏன்?
Subscribe to Oneindia Tamil

சென்னை: தில் இருந்தால் தனியாக போட்டியிடுங்கள் பார்க்கலாம். தேர்தல் காலத்தில் இதுபோன்ற முழக்கங்கள் இப்போது அதிகரித்து விட்டன. அது தேசிய கட்சியாக இருந்தாலும் சரி, மாநிலக் கட்சியாக இருந்தாலும் சரி. துணைக்கு யாராவது தேவைப்படுகிறது. பல காலமாகவே இந்த கூட்டணி அரசியலைப் புறக்கணிக்க முடியாமல் கட்சிகள் கை கோர்த்தபடி சுற்றிக் கொண்டிருக்கின்றன. ஆனால் தேர்தலின்போது மட்டுமே இந்த கூட்டணிகள். தேர்தல் முடிந்ததும் முதல் வேலையாக பிரிந்து போய் விடுகிறார்கள். சகட்டு மேனிக்குத் திட்டிக் கொள்ளவும் செய்கிறார்கள். அப்படியானால் இதுபோன்ற கூட்டணிகள் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற மட்டும்தானா?.. கூட்டணி அமைக்காமல் கட்சிகளால் வெல்லவே முடியாதா?.. தனித்துப் போட்டியிடும் தைரியம் கட்சிகளுக்கு இல்லாமல் போனதற்கு என்ன காரணம்.. ?
வாருங்கள் விவாதிக்கலாம்.


Click it and Unblock the Notifications
