வணக்கம் வாசகர்களே!
மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான 2026 ஆண்டு ராசி பலன்களை (Yearly Rasi Palan) ஒன் இந்தியா வாசகர்களுக்காக இந்த ஆண்டு சிறப்பாக கணித்து வழங்குகிறார் ஜோதிடஶ்ரீ பெர்னார்ட் ஷா. புதிய வருடத்தில் உத்தியோக வாழ்க்கை, தொழில் முன்னேற்றம், பெண்களுக்கு ஏற்படும் பலன்கள், மாணவர்கள் பெறும் முன்னேற்றங்கள்,
...
மேலே இருக்கும் 12 ராசிகளை க்ளிக் செய்து, 2026 ஆண்டிற்கான உங்கள் ராசிக்கான முழுமையான தமிழ் ஆண்டு ராசி பலன்களை அறிந்து கொள்ளுங்கள். வருடம் முழுவதும் தேவையான பலன்கள், பரிகாரங்கள், கிரக முன்னேற்றங்கள் போன்றவை தொடர்ந்து இங்கே அப்டேட் செய்யப்படும்.
| தேதி | 20 - புரட்டாசி - பராபவ வருடம் புதன் |
| நாள் | புதன் |
| திதி | துவாதசி (up to 11:17 pm) திரயோதசி (up to October 08, 10:16 pm) |
| நட்சத்திரம் | மகம் (up to 9:40 pm) பூரம் (up to October 08,9:20 pm) |
| யோகம் | சித்த-அமிர்த யோகம் |
| நல்ல நேரம் | 9:15 - 10:15 am / 4:45 - 5:45 pm |
| கௌரி நல்ல நேரம் | 10:45 - 11:45 am / 6:30 - 7:30 pm |
| இராகு காலம் | மதியம் 12.00 - 1.30 |
| எமகண்டம் | காலை 7.30 - 9.00 |
| குளிகை | காலை 10.30 - 12.00 |
| சூலம் | வடக்கு |
| பரிகாரம் | பால் |
| சந்திராஷ்டமம் | உத்திராடம், திருவோணம் |
| சூரியோதயம் | 6:02 AM |
| சூரிய அஸ்தமனம் | 5:51 PM |
| சந்திரோதயம் | Oct 07 2:51 AM |
| சந்திர அஸ்தமனம் | Oct 07 3:36 PM |