IT வேலை ரெடியா இருக்கு.. டிசிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. நவம்பர் 8ம் தேதி இண்டர்வியூ
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான இண்டர்வியூ நாளை மறுநாள் (நவம்பர் 8) நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
நம் நாட்டின் முன்னணி நிறுவனமாக இருக்கும் டாடா குழுமத்தின் ஒரு பகுதியாக டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்? என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி சில முக்கிய விவரங்கள் பின்வருமாறு:
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது டாட் நெட் ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் (.Net Full Stack Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் அதிகபட்சமாக 6 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பம் செய்வோர் ASP.Net, MVC மற்றும் எஸ்க்யூஎல் (SQL), ரியாக்ட் ஜேஎஸ் (React JS), ஸ்கேலபிள் வெப் அப்ளிகேஷன்ஸ் பில்டிங், டிசைன், டெவலப்மென்ட் மற்றும் டெஸ்ட்டிங் உள்ளிட்டவற்றில் சாப்டே்வர் இன்ஜினியரிங் ஸ்கில்ஸ் உள்ளிட்டவை இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளத.
அதேபோல் வெப் டெவலம்மென்ட் மற்றும் டெஸ்ட் மெத்தடாலஜிஸ் உள்ளிட்டவை நன்கு தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
இதற்கான இண்டர்வியூ நவம்பர் 8 ம் தேதி (நாளை மறுநாள்) ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. ஹைதராபாத்தில் உள்ள டிசிஎஸ் டெக்கான் பார்க்கில் இண்டர்வியூ நடக்கும். ரிஜிஸ்ட்ரேஷன் நேரம் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications